முகப்பு

Wednesday, 26 September 2012

அண்ணன் சூனா பானா! ;-)

                                                    யாவும் கற்பனையே..!! ;-))

20 comments:

துஷ்யந்தன் said...

கற்பனை என்று சொன்னா மட்டும் நம்பிடுவோம் ஆக்கும் :(((

மாத்தியோசி - மணி said...

ஹா ஹா ஹா கல்லக்கலோ கலக்கல் செம கலக்கல்! மிச்சத்துக்கு நாளைக்கு வாறன் அண்ணா!

!!நிரூபன்!! said...

வணக்கம் அங்கிள்,
செம கலக்கல்!

சூனா பீனா அப்படீன்னு எழுதியிருந்தா
அது சுவனக் குருஜியை குறிப்பதா எடுத்துக் கொள்ளலாம்!
ஆனால் சூனா பானா என்று எழுதியிருக்கிறீங்க..
ஒரு வேளை சுறணையற்ற பன்னிங்க என்று எடுத்துக் கொள்ளலாமோ;;

ஹேமா said...

காட்டான் மாமா நானும் ஓட்டுப் போடப் போறன் .....என்னை விடுங்கோ !

ஆகுலன் said...

மாமோய் செமையா கலாச்சு இருக்குறீங்க... அதுவும் அமெரிக்கா மேட்டர் சூப்பர்.....

K.s.s.Rajh said...

3வது படம் கோழிப்படம் செமையா இருக்கு மாம்ஸ்

சார்வாகன் said...

சூப்பர்.....

tamil Naththam said...

தமிழ் மணம் திரட்டியின் கயமைத்தனத்தை அம்பலப்படுத்தி தமிழ்10, இன்ட்லி, தமிழ்வெளி, வலைபூக்கள், உழவன், தேன்கூடு, ஹாரம், போன்ற திரட்டிகளுக்கு மக்களை வரவேற்பதே

பட்டிகாட்டான் Jey said...

காட்டான் அண்ணனுக்கு கற்பனை வளம் அதிகமுங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....:-))))

புலவர் சா இராமாநுசம் said...

வளமிகு கற்பனைப் படங்கள்!

நலமா சகோ!

Yoga.S. said...

வணக்கம் மிஸ்டர்(மரியாதை)காட்டான்!உங்கள் திறமைக்குப் பாராட்டுகள்!எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க,ஹும்...........................!

Easy (EZ) Editorial Calendar said...

கலக்கல் காமெடி பகிர்வு .....உங்கள் பகிர்வுக்கு நன்றி....

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

காட்டான் said...

வணக்கம் மிஸ்டர்(மரியாதை)காட்டான்!உங்கள் திறமைக்குப் பாராட்டுகள்!எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க,ஹும்...........................!//

அண்ண இதென்ன விளையாட்டு? நான் எப்பவுமே உங்க தம்பி காட்டான்தான்.
தம்பிய வாடா போடான்னுதான் கூப்பிடனும் சொல்லிபோட்டேன் ஆமா!

காட்டான் said...

கருத்துரைத்த அனைத்து சொந்தங்களுக்கும் நன்றி! நன்றி!!

மனசாட்சி™ said...

அசத்தல்
நல்ல
கற்பனை
போங்க

குட்டிபிசாசு said...

சுருக்கமாக சொல்லி இருக்கிங்க!

குட்டன் said...

சூப்பர்.

தொழிற்களம் குழு said...

அருமை சகோ,,,

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_5.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

மஞ்சுபாஷிணி said...

அன்பின் சகோ,

தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்..சமயம் கிடைக்கும்போது வந்து பாருங்க....

http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_5.html

இந்த காட்டான் எனும் அற்புதமான பிள்ளையைப்பற்றி சொல்லவேண்டும் என்றால்..... எளிமையும், நல்ல மனமும் பண்பும் நிறைந்த ஒரு நல்ல சகோதரன். வலிய வந்து சகோதரி சுகமாக இருக்கிறீர்களா என்று எத்தனை அவசர வேலையிலும் வந்து விசாரிக்கும் இந்த நல்ல மனிதரின் பதிவுகளிலும் அந்த வாத்ஸல்யம் தெரியும், இவரின் பதிவுகளைப்பார்ப்போமா?

நம்மவர்கள்
காட்டானும் பார்த்தானே
காட்டானும் கஞ்சனும்

அன்புடன்
மஞ்சுபாஷிணி