முகப்பு

Thursday 21 July 2011

காட்டானும்.. கஞ்சனும்..!?


இப்ப கொஞ்ச நாளா தடல் புடலா கல்யாண நிகழ்சிகள்தான்...
ஆடி மாதம் வந்தா நல்ல காரியங்கள் செய்ய கூடாதென்று ஆனி மாசத்திலேயே எல்லாரும் மூன்று முடிச்ச போட்டுட்டாக இதில வேற ஐய்யர் கொடுக்கிற நல்ல நாலெல்லாம் சனி ஞாயிறுலதான் வருது அதுவுமில்லாம மதியம் கரைட்டா பன்னிரெண்டுல இருந்து ஒரு மணிவரைதான் நல்ல முகூர்த்தமாம்?

நானும் என்ர பெருச்சாலி வீட்ட அடிக்கடி போகேக்க அங்க இருக்கிற மெய்கண்டான் திருக்குறள் பஞ்சாங்கத்த விரிச்சு பார்பேன்..

எவ்வளவோ நல்ல நாட்கள் சனி ஞாயிர விட இன்னும் திறமான நாட்கள் எல்லாம் இருக்கும் அதெல்லாம் இவங்க கண்னுக்கு தட்டுப்படாது..

 இப்பிடிதான் நானும் ஒரு நாள் பஞ்சாங்கம் பார்கேக்க பெருச்சாலி வந்து காட்டான் பஞ்சாங்கத்த இப்பிடி பாக்கோனும்ன்னு நிமித்தி விட்டு போனார்..!

அட பஞ்சாங்கத்த நிமித்திதான் பார்கோனுமாம் ஆனா காட்டானுக்கு எந்த பக்கம் நிமிந்திருக்கு எந்த பக்கம் கவுண்டிருக்கென்று கண்டு பிடிக்கிறது கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் என்ன செய்யுறது..!

எனக்கு இப்ப கலியாணம் கட்டிறவைய பார்த்தால் வகுறு எரியுது பின்ன என்ன மாப்பிள பொம்புளைய காலையில ஏர்போட்டில இருந்து கூட்டிக்கொண்டு வரும் வரை ரூமில இருக்கிற பொடியங்களுக்கு சொல்ல மாட்டாங்க..!வீட்டுக்கு கீழ வந்ததும் டெலிபோன் கதரும் வீட்டில இருக்கிற பொடியங்களுக்கு..  மச்சான் என்ர வருங்கால மனிசி வந்திட்டாடா வீட்ட காலிபண்னுன்னு!?

அட மாப்புள நான் தெரியாமதாண்டா கேக்குறன் பிள்ள வர முந்தி இஞ்ச அவளுக்கு அக்கா இருக்கா ஆத்தா இருக்கா என்று இவன் விட்ட கதையெல்லாம் கேட்டம் இப்ப என்னடான்னா சுடுகுது மடிய பிடின்னு இந்த பச்ச பு(ல்)ள்ளங்கள இறக்கி விடுறீங்களே இவங்க எல்லாரையும் தாங்க காட்டான் என்ன சத்திரமா கட்டி வைச்சிருக்கான்..!?

வீட்டில கடைசிவரைக்கும் அவங்கள சமரி(ரூமில் வசிப்பதற்கும், சாப்பாட்டிற்கும் சேர்த்து கொடுக்கும் பணம்)வாங்கீற்று.. வீட்ட கடைசி ரயில பிடித்து ஓடி வந்தா..!சட்டிய வழித்து வைக்கிறீங்க அட நான் தெரியாமதான் கேட்கிறேன் கடைசி ரயில பிடித்து ஒருத்தன் அரக்க பரக்க ஓடி வாரான்னா அவனுக்கு அவ்வளவு வேலை இருக்குதுன்னுதானே அர்த்தம்.?அப்படி இருக்கிறவன் வேலை தலத்தில் சாப்பிட கூட நேரம் இருந்திருக்காது..  அட வீட்ட  வந்து சாப்பிடுவம்ன்னு வந்தா மீன்சட்டிய பூனை நக்குற மாதிரி நக்கி வைச்சிருக்கீங்க..?

அட இதுவாது பரவாயில்ல.. சில நேரம் வீட்ட பூட்டிவைச்சுட்டு திறப்ப கொடுக்காம சோம பாணத்த போட்டுட்டு சுறுண்டு படுக்கிறீங்க.. எப்பிடி கத்தினாலும் கேட்காது .. பக்கத்தி வீட்டு வெள்ளைக்காரன் பாத்துப்புட்டு பரிதாபபட்டு தன்ர வீட்டில இடம் தருகிறான் இரவு படுக்க.. அட அவன் பாவப்பட்டுத்தான் தங்கவிட்டான்னு பார்த்தா அவன் பார்வை ஒரு மாதிரி  இருக்கிறத பார்த்தபிறகு..!? இரவு எங்க நித்திரை வரப்போது..

இப்பிடித்தான் காட்டான் கொஞ்ச நாளுக்கு முன்னம் பழைய நன்பர் ஒருவர சந்திச்சான்.. இவர நன்பேண்டா என்று சொல்வதை விட ரயில் சிநேகம்ன்னு சொல்லலாம்  காட்டானோட எழு எட்டு வருடங்களுக்கு முன்னம் வேலைத்தலத்திற்கு போகும் வழியில் பழக்கம்.. நீண்ட நாட்களின் பின்னர் லாச்சப்பலில் கண்டவர் மச்சான் எப்பிடி இருக்கிறாய் என்று நலம்  விசாரித்தபடியே தான் ஒரு அலுவலா ஏர்போட் போகோனும் உன்ர மாட்டு  வண்டிய தாருவாயோ ஒருக்கான்னான்..?

இப்ப கொஞ்சகாலமா காட்டான் வண்டிய இரவல் கொடுப்பதில்லைன்னு சொன்னா  கேட்கிறானில்ல பிறகுதான் விசயத்துக்கு  வந்தான் மச்சான் ஒரு விசயம் சொல்லுறன் யாரிட்டையும் சொல்லிப்போடாத என்றபடியே சுற்றும் முற்றும் பார்த்து விட்டு என்ர வருங்கால   மனிசி வரபோறான்னான்.. அட எல்லாருக்கும்தானேடா மனிசி வாரது.. கலியாணம் கட்டுறது.. இதை ஏண்டா ரகசியமா வைத்திருக்கன்னா இல்ல மச்சான் உனக்கு ஒன்றும் விளங்காது.. நீ எதையுமே சீரியசா எடுக்கிறாயில்ல நான் நாளைக்கு ஏர்போட் போகோனும் வேனும்ன்னா நீ வண்டிய ஒட்டிவான்னான் இந்த டீல் காட்டானுக்கு பிடித்துக் கொண்டது ..

அடுத்த நாள் ஒன்பது மணிக்குதான் பொண்னு வருகுது .. இவன் காலை மூன்று மணிக்கே முப்பது தடவ டெலிபோன் அடிச்சிட்டான்.. இப்பிடிதான் புது மாப்பிளைகள்..!?

 எதோ ரெண்டு நிமிசம் லேட்டா போனா அவங்க இவங்களிடம் வரமாட்டன்னு சொன்ன மாதிரி அலக்க பறக்குறாங்க.. அட இவன் தொல்ல  ஒரு பக்கமெண்டா இஞ்சால மனிசி என்னப்பா அவந்தானே இவ்வளவு டெலிபோன் அடிச்சிட்டான் எழும்பி போனா என்ன குறைச்சோ போடுவியல்ன்னா இதுக்கு பிறகு வீட்டில நிக்க காட்டான் என்ன ........ ஆ!?

எட்டு மணிக்கே ஏர்போட் போய் சேர்தாச்சு மாப்பிள ஒரு கோப்பி கூட வாங்கித் தரல்ல திரையில இருக்குற விமான அறிவித்தல்கள பாக்குறார் நானும் உந்த திரைய இதுவரை எப்படி பாக்குறதெண்டு தெரியல மாப்பிளைய கேட்டா முழிக்கிறார் அப்பதான் அவருக்கு ஓடி விளங்கிச்சு சிலோன்ல ஒன்பது மணியண்டு சொல்லேக்க இவர் சரியா கேட்காம விட்டுட்டார்ன்னு அது பிரான்சுல இரவு ஒன்பது மணியாம் அது வரை இஞ்ச நிப்போமோன்கிறார் மாப்பிள..

பாருங்க அவசரபடுகிறதுக்கும் ஒரு அளவு வேண்டாமா..?  மச்சான் நீ நிக்கிறண்டா நில்லு நான் வீட்ட போட்டு வாரண்டான்னேன் சரி மச்சான் போட்டு வாடான்னான் .. அப்பதான் மாப்பிளைய உத்து பாத்தன் எனக்கு இவர தெரிஞ்ச ஆரம்ப நாட்கள்ல மாப்பிள முழு மொட்டையடித்துதான் வருவார் நானும் பார்த்தன் இப்ப இதுதானே இஸ்டையில்ன்னு விட்டுட்டன் இப்ப பார்த்தா வயல்ல மாடுமேயாத அறுகுபோல தலை முடி இருக்கு...????? சரியப்பு நடத்து நடத்துன்னு மனசுக்க சொல்லிக்கொண்டே வீட்ட வந்து சேர்ந்தேன்...

அட இரவு போய் பொண்னை கூட்டி வந்து விட்டா வீட்டுக்கு கீழ ரெண்டு பொடியங்கள் நிக்கிறானுங்க சூக்கேசோட அப்பதான் இவன் சொல்லுறான் மச்சான் வீட்டில இடமில்லை.. கொஞ்ச நாள்ல ஒரு வீடு வாங்கப்போறன் அதுவரை இவங்களை நீயே வைச்சிருடா மச்சான்னுறான்..!

நானும் அந்த இடத்தில புது பொண்னுக்கு முன்னால ஏன் தேவையிலாம கதைத்து பிள்ளைய வெருட்டுவான்னு பொடியங்கள கூட்டிக்கொண்டு மாட்டு வண்டிய எடுக்கும் போதுதான் பொண்டாட்டி முகம் ஞாபகத்தில வந்திச்சு..!?

இவங்கள வீட்ட கூட்டிப்போய் என்னுடைய இமேச்ச ஏன் கெடுப்பான் என்று என்ர மச்சானுக்கு ஒரு டெலிபோன போட்டன் அவன் ஏற்கனவே வீட்டில பத்து பேர வைச்சிருக்கான் ..

 நானும் ஒன்றும் செய்ய முடியாத நிலமை அவனோ காசுப்பேய்..!
டெலிபோன எடுத்தவன் என்ன மச்சான் இதுக்குபோய் என்னட்ட கேட்டுகிட்டு கொண்டு வந்து கொட்டிவிடு..!!?? என்று சொல்லும்போதே தெரியுது அவனைப்பற்றி வீட்ட கூட்டிக்கொண்டு போனா பணங்கிழங்கு அடிக்கி வைச்ச மாதிரி கிடக்குறாங்க பொடியங்கள்.. இவங்களையும் அங்க விட்டுட்டு வீட்ட வந்தா சாப்பாடும் ஏறல நித்திரையும் வரல அந்த பொடியங்க மூஞ்சிதான் கண்ணு முன்னால..

ஒரு ஆறு மாதம் இப்படியே போச்சு நான் மச்சான் வீட்டில விட்ட பொடியங்க இப்ப ஊர் அடியுண்டுட்டாங்க பின்ன பத்து பொடியங்களோட இருந்தா ..!?அதில ஒருத்தனை லாச்சப்பல்ல கண்டேன் அண்ணே உங்கட நம்பர் ஒருக்கா தாங்கோண்ண  உங்கட பழைய பிறண்டு கேட்டவர் கல்யாண வீட்டுக்கு சொல்லுறத்துக்குன்னான்..!

வீட்ட வந்து மனிசிட்ட சொன்னன் ஆறு மாதமா ஒன்னா இருந்தவைய ஐய்யர் நாள் பார்த்து கொடுத்திருக்கார் கலியாண வீட்டிற்குன்னேன்.. உங்களுக்கு உதுதான் வேலையாபோச்சு..?  ஏன் அவங்க மனகட்டுப்பாட்டோட இருந்திருப்பாங்க உங்கள மாதிரி எல்லோரையும் எட போடாதீங்கன்னாள் இதுக்கு பிறகு காட்டான் கதைப்பானா..!?

ஒரு நாள் வீட்ட வந்து திருமணபத்திரிகையும் வைச்சான் மாப்பிள
மச்சான் கட்டாயம் கலியாண வீட்ட வர வேண்டும் கல்யாணம் ஒரு ஞாயிற்று கிழமைன்னான்(அது தானே பார்தேன்..?)

இப்ப கொஞ்ச காலமா ஒரு முடிவுக்கு வந்திருக்கோம் நானும் மனிசியும்.. தமிழர்கள் யார் எந்த நிகழ்சிக்கு அழைத்தாலும் அவர்கள் சொல்லும் நேரத்தில் இருந்து இரண்டு மணித்தியாலங்கள் பிந்தி செல்வதென்று..!

ஆமாயா இப்படித்தான் பல விழாக்களுக்கு முத ஆளா போனா அப்பதான் மண்டபத்திற்கு அலங்காரம் நடந்து கொண்டிருக்கும்.. விழா முடிந்து சாப்பாடு வர பின்னேரம் மூன்று மணியாகிடும் சிறுவர்கள் பசியால் துடிப்பார்கள் என்று இதுவரை எந்த விழாக்காரர்களும் நினைத்ததில்லை ..!? பஞ்சுவாலிட்டி அப்படி இருக்கிறது எம்மிடம்..

இதில வேற என்ர மனிசி ஒரு கல்யாணத்துக்கு போட்ட சாரிய இன்னுமொன்றுக்கு போட மாட்டாவாம் வீடியோவ பாக்கிறவ இவளிடம் வேற சாரி இல்லையோன்னு ..!? சொல்லுவார்களாம்  இஞ்ச  இப்ப ஒரு கல்யாணத்துக்கு போறதெண்டால் தலை சுத்துது காட்டானுக்கு..

 இதில வேற கல்யாண மண்டபத்துக்கு போய்பார்த்தா ஏதோ வட இந்திய திருமணத்திற்கு வந்து விட்டேனோன்னு சந்தேகமாய் இருக்கு..? காட்டான போல கோவணத்தோட ஊரில நிண்ட மணியண்ணை குர்தாவோ கிர்தாவோன்னு ஒண்டோட நின்று வாடா காட்டான் வாடன்னுறார்..

இல்ல நான் தெரியாமதான் கேக்கிறன் பிரான்சில இருக்கிறாய் இவங்கள மாதிரி போட்டா ஒத்துக்கொள்ளலாம் இல்லாட்டி வேட்டி சட்டையோட நின்னாலும் பரவயில அதென்னப்பு பொம்பளயள் போடுற பஞ்சாவியமாதிரி ஒன்ன போட்டுக்கொண்டு தலையில போடுற துவாய கழுத்தில சுத்திக்கொண்டு கண்றாவியா இருக்கையா கோவணத்தோட உங்கள பார்த்த எனக்கு..!

அட கல்யாணமும் முடிஞ்சு வீட்ட வர ஆறுமணியாச்சு அஞ்சு மணிக்கு மத்தியாண சாப்பாட்ட சாப்பிட்ட எங்களுக்கு இனி இரவுச்சாப்பாடு எதுக்கெண்டு அப்பிடியே செற்றியில சாஞ்சா..

இரவு டெலிபோன் வருகுது புது மாப்பிளயிட்ட இருந்து என்னடா இப்ப முக்கியமான இடத்தில இருக்க வேண்டியவன் ஏந்தான் டெலிபோன் அடிக்கிறானோன்னு பயந்து எடுத்தா டேய்காட்டான்..!? உனக்கு வெக்கம் மான ரோசம் இருக்கோடான்னு கேக்கிறான் நானும் ஒரு நிமிசம் பயந்திட்டன் யாராவது காட்டான அந்த பிள்ளையோட தொடர்பு படுத்தி புது மாப்பிளைக்கு தூபம் போட்டுட்டாங்களோன்னு..!

அதுக்கு பிறகுதான் சொல்லுறான்.. நான் உன்ர மகன் பிறந்த நாளுக்கு எத்தனை காசு தந்தனான் தெரியுமோடான்னான்..!?அட உனக்கு அதவிட முக்கியமான வேலையிருக்கடா போய் அத பாருடான்னா கேட்கிறானா..!

கொஞ்ச நேரத்திலேயே மச்சான் என்ற வார்த்தை டேயாக மாறியது..! இதை கேட்டுக்கொண்டிருந்த மனிசி இஞ்ச தாங்கோ நான் கதைக்கிறேன்னு வாங்கினாள் டெலிபோனை..  அப்பவே புரிஞ்சு போச்சு..!? மாப்பிளைக்கு ஒரு இத்த கயிறு கிடைக்கப்போகிறதென்று.. இஞ்ச வாங்கோ இன்றுதான் உங்கள் திருமணநாள்..ஏன் தேவையில்லாத பிரச்சனைக்கு வாரீங்க..   நானும் நீங்க கதைச்சத கேட்டுக்கொண்டு இருந்தனான் நீங்க சொல்லுறபடி பார்த்தாலும் நீங்கதான் எங்களுக்கு காசு தரவேண்டும்..!?

அட நீங்க எங்கட மகன் பிறந்த நாளுக்கு எழுவது யூரோ தந்தத இல்லைன்னு சொல்லல.. நாங்க உங்கட கலியாணத்திற்கு  ஐம்பது யூரோ தந்தனாங்க மிச்சம் இன்னும் இருவது யூரோ இருக்கு நாங்க உங்களுக்குதர..!

ஆனா நானும் ஒரு கணக்கு போட்டு பார்தேன் இவர் வண்டிய ஏர்போட்டுக்கு கொண்டு வந்தது அத அங்க நிப்பாட்டினதுக்கு கூலி இதெல்லாம் ஒரு ஐம்பது யூரோ வருகுது ..!? நாளைக்கு இவர் வருவார் அத நீங்க உடனே குடுக்கிறீங்க .. இல்லாட்டா தெரியும்தானே காட்டானப்பற்றின்னே டெலிபோன கட் பன்னினாள்..!?

என்ர பக்கம் திரும்பி என்னங்க இப்பிடியான கசவாரங்களிட்ட நீங்க  இனி சிநேகிதம் வைச்சா..!? பிரன்சு சட்டம் தெரியும்தானேன்னாள்..!?  அப்பிடியே போய் அந்த கசவாரத்திட்ட காச வாங்கி ஊரில கோமதியக்கா ரெண்டு பிள்ளையோட கஸ்டப்படுகிரா அவாக்கு அனுப்பிட்டு வாங்கோன்னாள்..

அதுதான் இந்த ரெயில பிடிச்சு பரிசுக்கு போறன்.. அவனிட்ட காச வாங்கி ஊருக்கு அனுப்ப..!?

 அப்பதான் யோசிச்சன் இவனுங்க எல்லாம் காசு காசென்னு எப்படி சாகுறாங்கன்னு காட்டான் இப்ப பணகஸ்ரத்தில இருக்கான் யார் கல்யாணத்துக்கு கூப்பிட்டாலும் அதிகமா ஐம்பது யூரோவிற்கு மேல் போடுவதில்லை..


அட ஒண்ட மறந்திட்டேனே அவனும் ஒரு கணக்கோடதான் வந்தான்னா.!?காட்டாண்ட குடும்பம் கல்யாண வீட்டில சாப்பிட்ட கணக்குன்னு..

 ஐயோ வயுத்த கலக்குது இஞ்ச இருக்கிற சனங்கள நினைத்தா..? இந்த ஸ்டேசன்ல எங்கய்யா கக்கூசு இருக்குது ...!?














காட்டான் குழ போடுவது




இப்படித்தான்யா..

126 comments:

ஆகுலன் said...

நான் தான் ..............வந்துடன்

ஆகுலன் said...

முதலாவதா கருத்து இடுறதுக்கு எவ்வளவு கஷ்ட பட வேண்டி இருக்குது ....சரியான போட்டி....
இனித்தான் வசிக்க போறான்...

http://akulan1.blogspot.com/2011/07/blog-post_20.html

ஆகுலன் said...

இப்ப கொஞ்ச காலமா ஒரு முடிவுக்கு வந்திருக்கோம் நானும் மனிசியும்.. தமிழர்கள் யார் எந்த நிகழ்சிக்கு அழைத்தாலும் அவர்கள் சொல்லும் நேரத்தில் இருந்து இரண்டு மணித்தியாலங்கள் பிந்தி செல்வதென்று..!

காட்டான் உந்த பிரச்னை எங்கட ஆக்கள் எல்லருடையும் இருக்குது...........

மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்............

ஆகுலன் said...

முதலாவது வீடியோ நல்லா இருந்துது.......ரெயின் கதவுக்கு சரியா நிக்கிறியள்....உங்க கடமை உணர்ச்சி என்னை கண்கலங்க வைத்துவிட்டது..........
மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்............

Mahan.Thamesh said...

நல்லாத்தான் உங்கள் அனுபவ பகிர்வினை சுவையாக பகிர்துள்ளீர்கள் நண்பா

காட்டான் said...

ஆகுலனுக்கு நன்றி அதுவும் முதல் குழ போட்டிட்டியல்..
உங்களுக்கு வசதியான நேரத்தில நான் பதிவ போட்டேனோ.. அல்லது காட்டான் ஏதாவுதல் கக்குவான்னு இருந்தீர்களோ தெரியாது..!?
என்ர செல்லம் எனக்கு முதல் குழ போட்டதை நினைத்து.. நினைத்து சந்தோசபடுகிறேன் ..
அடுத்த உங்களின் பதிவ ஆவலோடு எதிர் பாக்கிறேன்..
நன்றியுடன் காட்டான்..

காட்டான் said...

Mahan.Thamesh has left a new comment on your post "காட்டானும்.. கஞ்சனும்..!?": 
நல்லாத்தான் உங்கள் அனுபவ பகிர்வினை சுவையாக பகிர்துள்ளீர்கள் நண்பா 

நன்றி நன்றி எனது முதல் கை விசேசம் நீங்கதான்.. அது பொய்த்து போகவில்லை..

Unknown said...

மாப்ள கலக்கலா சொல்லி இருக்கய்யா!

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃ. பக்கத்தி வீட்டு வெள்ளைக்காரன் பாத்துப்புட்டு பரிதாபபட்டு தன்ர வீட்டில இடம் தருகிறான் ஃஃஃஃஃ

பரவாயில்லை காட்டான் அதாச்சும் கிடைச்சுதே.. ஹ..ஹ..

இந்தக் காட்டானை எவன்டா நாட்டில விட்டவன்....

rajamelaiyur said...

நல்ல அனுபவ பகிர்வு

rajamelaiyur said...

இன்று என் வலையில்

உங்கள் கடவு சொல்லை (PASSWORD) பாதுகாப்பது எப்படி ?

காட்டான் said...

"என் ராஜபாட்டை"- ராஜா has left a new comment on your post "காட்டானும்.. கஞ்சனும்..!?": 

நல்ல அனுபவ பகிர்வு 
நன்றி மாப்பு நன்றி கட்டாயம் வருகிறேன்..

காட்டான் said...

Posted by ♔ம.தி.சுதா♔ to காட்டான் at 21 July 2011 19:27
ஆமாயா இப்பிடி எல்லோரும் கேக்கோனுமின்னுதாயா நான் பதிவுலகத்திற்கு வந்தேன் அப்புறம் வீடியோவ பார்த்தீர்களா..?இதை வேலை முடித்து வரும்போது டெலிபோனில் எடுத்து ஏற்றியது.. 

காட்டான் said...

விக்கியுலகம் has left a new comment on your post "காட்டானும்.. கஞ்சனும்..!?": 
மாப்ள கலக்கலா சொல்லி இருக்கய்யா! 

நன்றி மாப்பிள நன்றி வருகைக்கும் கருத்து பதிவிற்கும்..

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல கருத்து தான்.. இண்ட்லில இணைக்கலையா? ஓட்டு வேணாமா? மாப்ளே?

வீடியோ பார்க்கல.. ஈவ்னிங்க்

காட்டான் said...

சி.பி.செந்தில்குமார் has left a new comment on your post "காட்டானும்.. கஞ்சனும்..!?": 

நல்ல கருத்து தான்.. இண்ட்லில இணைக்கலையா? ஓட்டு வேணாமா? மாப்ளே?
வீடியோ பார்க்கல.. ஈவ்னிங்க் 

இண்ட்லில இணைத்தேனே..! வீடியோ ஒன்றும் பிரமாதமல்ல காட்டான் டெலிபோனில் எடுத்தது...!?

Yoga.s.FR said...

அட ஒண்ட மறந்திட்டேனே அவனும் ஒரு கணக்கோடதான் வந்தான்னா.!?காட்டாண்ட குடும்பம் கல்யாண வீட்டில சாப்பிட்ட கணக்குன்னு..////அப்பிடிப் பாத்தாலும் நாலு பேர் சாப்பிட்ட காசு இருவது யூரோ தான் வரும்!

Yoga.s.FR said...

ஐயோ வயுத்த கலக்குது இஞ்ச இருக்கிற சனங்கள நினைத்தா..? இந்த ஸ்டேசன்ல எங்கய்யா கக்கூசு இருக்குது ...!?///R.E.R "E"க்குப் போற வழியில இருக்கு! ப்ரீ தான்.விரும்பினா இருவது சதம் குடுக்கலாம்!(tips)

Yoga.s.FR said...

என்னங்க இப்பிடியான கசவாரங்களிட்ட நீங்க இனி சிநேகிதம் வைச்சா..!?/////வெளக்குமாறு பிய்யாது,நீங்க தான்......................!!!!!!!

Yoga.s.FR said...

அட உனக்கு அதவிட "முக்கியமான" வேலையிருக்கடா போய் அத பாருடான்னா கேட்கிறானா..!////இது பிரான்சுங்கோ!!!!!!!!!அந்த "முக்கியமான" வேலையை விட,காசு முக்கியமுங்கோ!

Yoga.s.FR said...

மாட்டு வண்டிய எடுக்கும் போதுதான் பொண்டாட்டி முகம் ஞாபகத்தில வந்திச்சு..!?
இவங்கள வீட்ட கூட்டிப்போய் என்னுடைய "இமேச்ச" ஏன் கெடுப்பான்?!///"இமேஜ்"??????சரி,சரி,எல்லாம் எங்க தலைவிதி!!!("தலைவி"?)

Yoga.s.FR said...

///ஆறு மாதமா ஒன்னா இருந்தவைய ஐய்யர் நாள் பார்த்து கொடுத்திருக்கார் கலியாண வீட்டிற்குன்னேன்.///ஐயருக்கு என்ன பிரச்சினை,அவருக்கு வரும்படி(வருமானம்)கிடைத்தால் சரி தானே?"ஒன்றாக" இருந்தாலென்ன,"இரண்டாக" உருவானாலென்ன?

Yoga.s.FR said...

எதோ ரெண்டு நிமிசம் லேட்டா போனா அவங்க இவங்களிடம் வரமாட்டன்னு சொன்ன மாதிரி அலக்க பறக்குறாங்க..///அப்பிடியில்லீங்க!ஏர்போட் பக்கம் வேற அலுவலா போற பொடியள்,இவ தனிய நிக்கிறதக் கண்டிட்டு "ஆட்டய" போட்டுட்டா?????அதுக்குத் தான் பயப்புடுகீனம்!

Yoga.s.FR said...

ஆகுலன் said...
முதலாவது வீடியோ நல்லா இருந்துது.......ரெயின் கதவுக்கு சரியா நிக்கிறியள்....உங்க கடமை உணர்ச்சி என்னை கண்கலங்க வைத்துவிட்டது..........!////நல்ல வேளை,குதிக்கிறதுக்கு ரெடியா நிக்கிறியளெண்டு சொல்லாம விட்டீங்களே?

Yoga.s.FR said...

25...!!!எல்லாருக்கும்தானேடா மனிசி வாரது.. கலியாணம் கட்டுறது.. இதை ஏண்டா ரகசியமா வைத்திருக்கன்னா இல்ல மச்சான் உனக்கு ஒன்றும் விளங்காது.. நீ எதையுமே சீரியசா எடுக்கிறாயில்ல?!?!?!?!?!?!?!

காட்டான் said...

Yoga.s.FR has left a new comment on your post "காட்டானும்.. கஞ்சனும்..!?": 

எதோ ரெண்டு நிமிசம் லேட்டா போனா அவங்க இவங்களிடம் வரமாட்டன்னு சொன்ன மாதிரி அலக்க பறக்குறாங்க..///அப்பிடியில்லீங்க!ஏர்போட் பக்கம் வேற அலுவலா போற பொடியள்,இவ தனிய நிக்கிறதக் கண்டிட்டு "ஆட்டய" போட்டுட்டா?????அதுக்குத் தான் பயப்புடுகீனம்! 
வாயா மாப்பிள இனி நாங்க சேர்ந்து பதிவர்கள் வகுத்தில புளிய கரைப்போம் இப்பதான்யா விளங்குது காட்டானுக்கு மாப்பிள ஏன் 12மணித்தியாலமாய் ஏர்போட்டில நின்னாரென்னு..?

ஆகுலன்னின் கருத்த இல்லை உன்னுடைய கருத்த பார்திட்டுதான் அதில விழுகிறதா வேண்டாமான்னு முடிவெடுப்பம்ன்னு இருந்தனான் அந்த பையனின் A+க்கும் போய் ஒரு குத்து குத்திட்டுவாயேன் மாப்பிள..!

அட இஞ்ச வகுத்தில இருக்கேக்கயே கட்டுறாங்க தாலிய இத எங்க போய் முட்டுறது மாப்பு..

ஏனையா எனக்கு இமேச் இல்ல இஞ்ச இருக்கிற சில பேர் தனக்கு மட்டுமில்ல தங்கட பரம்பரையையுமே சேர்த்து கடனாலியாக்கி வைச்சிருன்க்காங்கய்யா.. காட்டானிடம் அழகில்லையா சொத்தில்லையா ...! கோவணமும் கொக்குத்தடியும் யாரிட்ட இருக்கு மாப்பிள இஞ்ச...

ஆமாயா அதவிட காசு காசென்னு சாகுறான்யா மாப்பிள இப்படி ஒரு கசவாரத்த கட்டிக்கிட்ட அந்த பொண்னுதாயா பாவம்...!?

தனிமரம் said...

கலக்கல் பதிவு நம்மவர் விரும்பி அழைத்து வருந்த வைப்பார்கள் சிறப்புக் கொண்டாடத்திற்குப் போனால் எல்லாத்திற்கும் கூப்பன் கடையில் கீயூவில் நிற்பது போல் நிற்கனும் சில சம்பிரதாயங்களை மறந்து விட்டு புதிய கலாச்சாரம் எனப் போக்குக்காட்டும் வழிமுறைகள் அதையும் தாண்டி சுபதினங்கள் என்ன என்று தெரியாமல் இவர்கள் போடும் கூத்து இன்னும் பல பதிவு போடலாம் பிறகு வாரும் தனிமரம் கும்மியடிக்க இப்ப வேலையில் நிற்பதால் வருகைமட்டும் காட்டான்!

கவி அழகன் said...

கட்டான் சார்
அருமை சுவாரசியம்

Yoga.s.FR said...

கவி அழகன் said...
"கட்டான்" சார்
அருமை சுவாரசியம்////கவி அழகன் சார்,காட்டானுக்கு "கால்" இருக்குதுங்க!நீங்க ஏன் "கால்"போடாம வுட்டுட்டீங்க?(ர)

Yoga.s.FR said...

///இப்படி ஒரு கசவாரத்த கட்டிக்கிட்ட அந்த பொண்னுதாயா பாவம்...!?///இனம்,இனத்தோட தான் சேருமின்னு சொல்லுவாங்க! வந்தது எப்புடியோ?இப்போ பாத்தீங்கன்னா உங்க வூட்டுக்காரி டெலிபோன புடுங்கி?! "மங்களம்" பாடலியா?அது போல வந்தது வாய பாத்துக்கிட்டுத் தான இருந்திச்சு?என்ன,நாஞ் சொல்லுறது?????

Yoga.s.FR said...

அந்த பையனின் A+க்கும் போய் ஒரு குத்து குத்திட்டுவாயேன் மாப்பிள..!///நீங்கள் கேட்ட மாதிரி அங்கயும் போய் மேஞ்சிட்டன்!கொஞ்சம் இறுக்கமா கமண்டியிருக்கிறன்!சின்னப் பொடியன் தான,கேக்கும்!

காட்டான் said...

Nesan has left a new comment on your post "காட்டானும்.. கஞ்சனும்..!?": 

என்னையா நேசன் நீயும் காட்டானபோல பழம் பஞ்சாங்கமோயா..!?
கியூவில நிக்கிறது நல்லமையா நம்ம விழாக்கள்ல உணவு பரிமாறுகின்றவர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லையப்பா..? 

சிறுவர்கள் உறைப்பு சாப்பிடுவது குறைவே இவர்கள் சிறுவர்களுக்கு கொண்டு வரும் சாபாட்டை பெரியவர்களே சாப்பிட்டு முடிக்க முடியாதையா.. இதில வேற கடைசி சபைக்கு சாப்பாடு இல்லாமல் தடுமாறுவார்கள்..

 இதற்கு சரியான தீர்வு நாங்களே எங்களுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொள்வதே பின்னர் அதிகமான சாப்பாடு மிஞ்சினால்  பார்சல் செய்து விருந்தாளிகளுக்கு கொடுத்து விடலாமே..!? 

அப்படி செய்யும் பட்சத்தில் காட்டானும் நாலு பார்சல் வீட்ட கொண்டு வருவான் ரெண்டு நாள் சமையல் செய்ய தேவையில்லை என்ற சந்தோசத்துடனேயே வீட்டில் குளிர்சாதன பெட்டி எதுக்கையா இருக்கு...!?

நம்மவர்கள் இங்கு விழாக்களில் வீணடிக்கும் உனவுப்பொருற்களை பார்தால்  வயிறு எரியுதையா..

காட்டான் said...

Yoga.s.FR has left a new comment on your post "காட்டானும்.. கஞ்சனும்..!?": 

அந்த பையனின் A+க்கும் போய் ஒரு குத்து குத்திட்டுவாயேன் மாப்பிள..!///நீங்கள் கேட்ட மாதிரி அங்கயும் போய் மேஞ்சிட்டன்!கொஞ்சம் இறுக்கமா கமண்டியிருக்கிறன்!சின்னப் பொடியன் தான,கேக்கும்! 

ஐய்யோ மாப்பு அங்க போய் அவனை கடுப்பேத்தி விட்டுறாத.. 
காட்டான் எதையும் தாங்கும் இதையமையா.. அவர்கள் வருங்கால தூண்களையா.. அவர்களை ஆதரிப்போமே..

காட்டான் said...

Yoga.s.FR has left a new comment on your post "காட்டானும்.. கஞ்சனும்..!?": 

///இப்படி ஒரு கசவாரத்த கட்டிக்கிட்ட அந்த பொண்னுதாயா பாவம்...!?///இனம்,இனத்தோட தான் சேருமின்னு சொல்லுவாங்க! வந்தது எப்புடியோ?இப்போ பாத்தீங்கன்னா உங்க வூட்டுக்காரி டெலிபோன புடுங்கி?! "மங்களம்" பாடலியா?அது போல வந்தது வாய பாத்துக்கிட்டுத் தான இருந்திச்சு?என்ன,நாஞ் சொல்லுறது????? 

மாப்பிள கைய கொடுய்யா நீங்க சொல்கிறது நூறு வீதம் உண்மை.. இவர்கள் அண்மையில் தானய்யா புது வீடு வாங்கி சென்றார்கள் பக்கத்தில் ஒரு பார்க் இருக்கிறது அங்கு இருக்கும் குடிநீர் குழாயில் ஏதோ ஒரு பிரச்சனை இவர்களிடம் இரண்டு சிறுவர்கள் குடிநீர் கேட்டார்கள் அந்த பெண்மனி தண்ணீர் கொடுக்கவேயில்லை ஏனெனில் இவர்களுக்காக தண்ணீர்  பில் அதிகமாக கட்ட முடியாதாம்.. ! இரண்டு கிளாஸ் தண்ணீர் எவ்வளவு காசையா பிரான்சில்..!?

காட்டான் said...

கவி அழகன் has left a new comment on your post "காட்டானும்.. கஞ்சனும்..!?": 

கட்டான் சார் 
அருமை சுவாரசியம் 
நன்றி நன்றி உங்கட கருத்துக்கும் வரவுக்கும்...

காட்டான் said...

Yoga.s.FR has left a new comment on your post "காட்டானும்.. கஞ்சனும்..!?": 

என்னங்க இப்பிடியான கசவாரங்களிட்ட நீங்க இனி சிநேகிதம் வைச்சா..!?/////வெளக்குமாறு பிய்யாது,நீங்க தான்......................!!!!!!! 

காட்டானைப்பற்றி இவ்வளவு தெரிந்து வைத்துள்ளாயே.. என்ர பக்கத்து வீட்டுக்காரனா யோகா என்ற பெயரில் எழுதுவது...!?

காட்டான் said...

அட ஒண்ட மறந்திட்டேனே அவனும் ஒரு கணக்கோடதான் வந்தான்னா.!?காட்டாண்ட குடும்பம் கல்யாண வீட்டில சாப்பிட்ட கணக்குன்னு..////அப்பிடிப் பாத்தாலும் நாலு பேர் சாப்பிட்ட காசு இருவது யூரோ தான் வரும்!

அந்தாளு காட்டான் லாச்சப்பல்ல பருப்புக்கு கொடுத்த காசப்போல கணக்கு கொண்டு வந்தா என்னையா செய்யிரது..!?

ஹேமா said...

காட்டான்....குழைதான் போடுவியள் எண்டு பாத்தா குழை உதிருமாப்போல மனசை அப்பிடியே உதிர்த்துக் கொட்டிவிட்டிருக்கிறியள்.எங்கடை பல்லை நாங்களே குத்தி மணந்து பாக்கிறது நாத்தமும் வெக்கமும்தான்.என்ன செய்றது.வெளிநாட்டுல எங்கட நடப்புகளை ஒண்டுவிடாம ஆத்திரம் தீர எழுத்தில கொட்டிப்போட்டியள்.

உண்மையாச் சொல்றன் நான் எந்த ஒரு எங்கட கொண்டாட்டங்களுக்கும் போறதில்ல.அதால நான் வரிசைல நிண்டு மொய் எழுதுறதோ,மலிவு கடையெண்டா சேலைகளை வாங்கி அடுக்கிறதோ இல்ல.

எல்லாம் சரி காட்டான் மனுசிக்கு இவ்வளவு பயப்படப்படாது பாருங்கோ !

Yoga.s.FR said...

ஹேமா said... எல்லாம் சரி காட்டான் மனுசிக்கு இவ்வளவு பயப்படப்படாது பாருங்கோ!///ஹேமா,காட்டானின் உருவத்தைப் பார்த்த பின்னும்?????????

Yoga.s.FR said...

காட்டானைப்பற்றி இவ்வளவு தெரிந்து வைத்துள்ளாயே.. என்ர பக்கத்து வீட்டுக்காரனா யோகா என்ற பெயரில் எழுதுவது...!?////கிட்டத்தட்ட பென்ஷன் எடுக்கிற வயது வந்திட்டுது!அப்பிடியெண்டால்,என்னெண்டு கேக்கிறியளோ?அனுபவம் இப்புடியெல்லாம் பேச வைக்குதெண்டால் நம்பவே போறியள்?எண்டாலும் அது தான் உண்மை!முகம் தெரியாத காட்டானே!உங்கள் (நிஜ)முகத்தை லா சப்பலில் கண்டுபிடிப்பேன்!

Yoga.s.FR said...

இவர்கள் அண்மையில் தானய்யா புது வீடு வாங்கி சென்றார்கள் பக்கத்தில் ஒரு பார்க் இருக்கிறது அங்கு இருக்கும் குடிநீர் குழாயில் ஏதோ ஒரு பிரச்சனை இவர்களிடம் இரண்டு சிறுவர்கள் குடிநீர் கேட்டார்கள் அந்த பெண்மனி தண்ணீர் கொடுக்கவேயில்லை!////தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பார்கள்.இவர்கள் மனிதாபிமானம் என்றால் கிலோ என்ன விலை என்றும் கேட்பார்கள் போலிருக்கிறதே?

Yoga.s.FR said...

ஐய்யோ மாப்பு அங்க போய் அவனை கடுப்பேத்தி விட்டுறாத..
காட்டான் எதையும் தாங்கும் இதையமையா.. அவர்கள் வருங்கால தூண்களையா.. அவர்களை ஆதரிப்போமே..///அப்படியெல்லாம் ஒன்றுமில்லை!நீங்களே போய்ப் பாருங்கள்.அறிவுரை தான் சொல்லியிருக்கிறேன்!பெயரை மாற்றச் சொல்லியிருக்கிறேன்!அதென்ன "A" பிளஸ்?அது தான் கொஞ்சம் உரிமை எடுத்துக் கொண்டேன்!அம்புட்டுத்தேன்!

காட்டான் said...

ஹேமா has left a new comment on your post "காட்டானும்.. கஞ்சனும்..!?": 

நன்றி சகோதரி உங்கள் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் ..  உங்கள் கணவர் குடுத்து வைத்தவர் வேற என்னத்த சொல்ல... 

என்ன சொல்லிபுட்டியள் காட்டான் ஒரு வீரனம்மா மனிசிக்கு பயமா ஹா..ஹா..
ஐயோ எதோ கதவு திறக்கிற சத்தம் கேக்குது..!? விடு ஜீட்.. 

காட்டான் said...

Yoga.s.FR has left a new comment on your post "காட்டானும்.. கஞ்சனும்..!?": 

இவர்கள் அண்மையில் தானய்யா புது வீடு வாங்கி சென்றார்கள் பக்கத்தில் ஒரு பார்க் இருக்கிறது அங்கு இருக்கும் குடிநீர் குழாயில் ஏதோ ஒரு பிரச்சனை இவர்களிடம் இரண்டு சிறுவர்கள் குடிநீர் கேட்டார்கள் அந்த பெண்மனி தண்ணீர் கொடுக்கவேயில்லை!////தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பார்கள்.இவர்கள் மனிதாபிமானம் என்றால் கிலோ என்ன விலை என்றும் கேட்பார்கள் போலிருக்கிறதே? 

ஐய்யா இல்ல.. இல்ல..மாமா..இல்ல இல்ல.. ஐய்யோ.. ஐய்யோ .. எப்பிடி ஐயா உங்கள அழைக்கிறது.. 

இதுக்கு மேல அவர்களைப்பற்றி தகவல் தரமாட்டேன்யா. காட்டானும் பாரீசில இருக்கோனுமே..

நீங்கள் இந்த பதிவை எப்படி எடுத்தீர்களோ தெரியாது நான் சொன்ன அந்த குடும்பம் உண்மைதானய்யா..
கஞ்சதனத்திற்கும் சிக்கனத்திற்கும் மிகப்பெரும் வேறுபாடு இருக்கின்றது..!?
என்ன நான் சொல்வது சரியா..?

காட்டான் said...

Yoga.s.FR has left a new comment on your post "காட்டானும்.. கஞ்சனும்..!?": 

காட்டானைப்பற்றி இவ்வளவு தெரிந்து வைத்துள்ளாயே.. என்ர பக்கத்து வீட்டுக்காரனா யோகா என்ற பெயரில் எழுதுவது...!?////கிட்டத்தட்ட பென்ஷன் எடுக்கிற வயது வந்திட்டுது!அப்பிடியெண்டால்,என்னெண்டு கேக்கிறியளோ?அனுபவம் இப்புடியெல்லாம் பேச வைக்குதெண்டால் நம்பவே போறியள்?எண்டாலும் அது தான் உண்மை!முகம் தெரியாத காட்டானே!உங்கள் (நிஜ)முகத்தை லா சப்பலில் கண்டுபிடிப்பேன்! 

ஐயா இதென்ன பெரிய வேலை..!? பாரீசில் கோவணத்தோடும் கொக்குத்தடியோடும் இருக்கிறது காட்டான் ஒருவந்தான்யா காட்டானை கண்டுபிடிப்பது என்ன பெரிய வேலையோ..!? இதென்ன சின்னப்புள்ளதனமா இருக்கையா..!?

தமிழ்வாசி பிரகாஷ் said...

அட ரொம்ப கவலைப்படுறாரு காட்டான்/

Yoga.s.FR said...

ச்சும்மா மெரட்டிப் பாத்தன்,பயந்துடல்லியே?கொக்கத் தடி இருக்கிறவரைக்கும் குழைக்குப் பஞ்சமிருக்காது தான?

Yoga.s.FR said...

நீங்கள் இந்த பதிவை எப்படி எடுத்தீர்களோ தெரியாது நான் சொன்ன அந்த குடும்பம் உண்மைதானய்யா..
கஞ்சதனத்திற்கும் சிக்கனத்திற்கும் மிகப்பெரும் வேறுபாடு இருக்கின்றது..!?
என்ன நான் சொல்வது சரியா..?///எனது இருபத்தைந்து வருட புலம்பெயர் வாழ்வில் இதனை விடவும் மோசமான சம்பவங்களைப் பார்த்திருக்கிறேன்.ஒருவர் குளிக்கும் பொழுது அந்த நீரை தொட்டியில் அடைத்து சகோதரரைக் குளிக்க வைத்ததை நேரில் பார்த்தவன்! இதனை விடவும் வேண்டுமா?சொல்ல ஓராயிரம் உண்டு!!!!!!!!!!

Yoga.s.FR said...

இதுக்கு மேல அவர்களைப்பற்றி தகவல் தரமாட்டேன்யா. காட்டானும் பாரீசில இருக்கோனுமே.////வேண்டாம்,இதுவே போதும்!உலகம் பூராவும் எம்முறவுகள் பார்த்திருப்பார்கள்!அவர்களும் பார்த்திருக்கக் கூடும்,அல்லது எவராவது சொல்லியிருப்பர்!

Yoga.s.FR said...

ஹேமா said...
காட்டான்....குழைதான் போடுவியள் எண்டு பாத்தா குழை உதிருமாப்போல மனசை அப்பிடியே உதிர்த்துக் கொட்டிவிட்டிருக்கிறியள்.எங்கடை பல்லை நாங்களே குத்தி மணந்து பாக்கிறது நாத்தமும் வெக்கமும்தான்.என்ன செய்றது.வெளிநாட்டுல எங்கட நடப்புகளை ஒண்டுவிடாம ஆத்திரம் தீர எழுத்தில கொட்டிப்போட்டியள்.
உண்மையாச் சொல்றன் நான் எந்த ஒரு எங்கட கொண்டாட்டங்களுக்கும் போறதில்ல.அதால நான் வரிசைல நிண்டு மொய் எழுதுறதோ,மலிவு கடையெண்டா சேலைகளை வாங்கி அடுக்கிறதோ இல்ல.
எல்லாம் சரி காட்டான் மனுசிக்கு இவ்வளவு பயப்படப்படாது பாருங்கோ!////இப்புடித் தான் இருக்க வேணும் பொம்பிள,வெல் டன்!!!!!!

காட்டான் said...

ஐயா யோகண்ணை ..
இப்பிடி ஒரு திமிங்கிலத்திட்ட நான் மாட்டுவன்னு எதிர்பாக்கல..!? இனி இறங்கியாச்சு கரைகண்டுதான் ஆகனும் நானும் உங்களுக்கு இரண்டு மூன்று வருடங்களின் பின்னர்தான் வந்திருப்பேன்னு நினைக்கிறேன்... கொக்குத்தடி இருக்கு குழ போட்டுத்தான் பார்போமே..?

காட்டான் said...

தமிழ்வாசி - Prakash has left a new comment on your post "காட்டானும்.. கஞ்சனும்..!?": 

அட ரொம்ப கவலைப்படுறாரு காட்டான்/ 
தமிழ்வாசி கவலை இல்லை வகுத்தெரிச்சல் ஐய்யா நான் மனிசிய தாலி கட்டேக்கதான்யா நிமிர்ந்து பார்தனான் அதுக்கு பிறகு..!?

காட்டான் said...

யோகாண்ணை கவி கால் போடாமல் விட்டதற்கு காரணம் காட்டான் கால் போட்டால் தலை கீழாக நிற்பான்னு தெரிந்து போனதால்தானோ..!
இப்பிடிதான்யா ஆகும் என்னைப் பற்றி எல்லா உண்மையையும் சொன்னா...?

தனிமரம் said...

காட்டான் என்னையா Yoga.fr உங்களின் பிரச்சாரப் பீரங்கியாக்கிவிட்டீர்களா இல்லை அவருக்கு ஏதாவது தொகை அன்பளிப்பு செய்தீர்களா இந்த குத்து குத்துகிறார் !

தனிமரம் said...

கலியாண வீட்டு விழா என்று போனால் இந்த ஐயர் மார் தொல்லை சொல்லி மாளாது நேரம் இராகுகாலம் என்றாலும் நல்ல நேரம் என்பார்கள் இவர்களுக்கு மந்திரம் தெரியாட்டியும் நல்ல தந்திரம் தெரியும் பொடியங்களை அப்பு ராசா என்று சுழையாக பச்சைத்தாள் பலது வேண்டுவினம் பொடியங்களுக்கு வேட்டிகட்டத் தெரியாது என்பதை நிரூபிக்க மணவறையில் மூன்று சுத்து சுத்து என்றே அவன் சரியாக கட்டாத வேட்டியை பிடித்துக் கொண்டே சுத்தும் கொடுமை அய்யோடா என்றாகிவிடும். சில ஐயர் மார் இங்கு கலியாணவீட்டுக்கு தேவையான விளக்குகளை வைத்துக்கொண்டு தங்களிடம் தான் வாடகைக்கு எடுக்கனும் என்று குரங்குப்பிடி பிடிப்பினம் அதையும் தாண்டி மாப்பிள்ளை மணவறைக்குப் போனால் அவர்களை இயக்கும் இந்த வீடியோ புகைப்படம் எடுப்பவர்கள் செய்யும் அலாப்பரை தாங்க முடியாது அப்படு எடுக்கிறன் விஜய் போல் பிடிக்கிறன் என்றே கால்கடுக்க காத்திருக்கனும் காசு செலவு ஒரு புறம் யாரு சம்மந்திகள் என்றே தெரியாத மாதிரி தங்கட ஆட்களை முன்நிறுத்தி அதை எடு இதை எடு என்று உயிர் வாங்குவதைத் தாங்காமல் இப்போது இவர்கள் சகவாசமே போதும் என்றாகிவிடும்! இப்படி எல்லாம் நொந்து போகும் மாப்பிள்ளைமார் ஒரு பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு மிகவும் சிக்கனமாக நல்ல நாளில் கோயிலில் நடத்தினால் நல்லா இருக்குமே!

காட்டான் said...

நேசன் நீங்க இப்பதான் கல்யாணம் செய்ததிருக்கிறீர்கள் போல் தெரிகிறது அதற்கு எனது முதற்கண் வாழ்த்துக்கள்...

ஐயர் உங்களை ரெம்ப படுத்திவிட்டாரோ..!?
வார்த்தைகள் வந்து விழுவதைப்பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது...!?

அடுத்து யோகாவைப்பற்றி கூறினீர்கள் ஏன்யா வகுத்தெரிச்சல்படுகிறீங்க.. நல்லவங்க..!? நாலுபேர் சேர்ந்து கும்மியடிச்சா பொறுக்காதே உங்களுக்கு.. அது சரி நீ என்ன சகோதர மொழிக்காரனா என்ன தமிழந்தானேயா இப்படித்தான்யா இருக்கோனும்..!?

Yoga.s.FR said...

என்ன செய்ய?ஒருவரின் பதிவு கும்மியடிக்க வசதியென்றால் கும்மியடிப்பதில் என்ன தவறு?ஏதோ காட்டானின் பதிவில் மட்டும் தான் யோகா.எஸ் கும்மியடிக்கிறாரோ?மாத்தி யோசியிலும்,மைந்தன் சிவாவின் தளத்திலும்,செங்கோவி தளத்திலும்,சி.பி தளத்திலும்,நிரூபன் தளத்திலும் எனது கும்மியைப் பார்க்கவில்லைப் போலிருக்கிறது!"காட்டான்" என்ன உள்ளூராட்சித் தேர்தலிலா நிற்கிறார்,பணம் கொடுக்க?ஏதோ பொழுது போக மற்றையோரை வாருகிறோம்,என்ன தவறு?நேசன் தம்பி, நீங்களும் ஒரு தளம் தொடங்குங்கள்,கும்மலாம்!!!!!!!!!!!!

காட்டான் said...

Yoga.s.FR has left a new comment on your post "காட்டானும்.. கஞ்சனும்..!?": 

அண்ண இவங்க எல்லாம் சொல்லுறாங்கன்னு நீங்க காட்டானோட சேர்ந்து கும்மியடிக்கிறத நிறுத்தாதீங்க.. 

உங்கள நம்பி நீண்ட கால திட்டம் போட்டிருக்கான் இந்த காட்டான்யா...!
அடுத்த பதிவும் பிரான்ஸ்ச பற்றிதான்யா இதுக்கு உங்கள மாதிரி ஆட்கள் வந்து கும்மியடிச்சாதான்யா... நானும் உங்களோட சேர்ந்து கும்மியடிக்கலாம்...! கோலாட்டமடிக்கலாம்.. இல்லாட்டி கோலாட்ட கம்ப காட்டான் மட்டும் வைச்சு என்ன பண்னுறது... அது என்ன கொக்குத்தடியாய்யா குழ அறுக்க..!!??

ஆகுலன் said...

காட்டானை காணவில்லை என்று போஸ்டர் அடிக்கபோரன்.............

மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)

Yoga.s.FR said...

யாருக்காகவும்,அல்லது எதற்காகவும் எனது கும்மி ஓயாது,கவலை வேண்டாம்.எல்லோர் தளங்களுக்கும் செல்வேன்!கும்முவேன்!!!!

சிவகுமாரன் said...

பாரிஸ்ல நவ நாகரீகமா வாழ்ந்துகிட்டு காட்டான்னு கதை விடறீங்களா . அது என்ன ரயில் தானா ? எங்க ஊரு ரயில் பொட்டிக்குள்ள நுழைஞ்சா மூத்திர நாத்தம் தான் அடிக்குது .

காட்டான் said...

Yoga.s.FR has left a new comment on your post "காட்டானும்.. கஞ்சனும்..!?": 

யாருக்காகவும்,அல்லது எதற்காகவும் எனது கும்மி ஓயாது,கவலை வேண்டாம்.எல்லோர் தளங்களுக்கும் செல்வேன்!கும்முவேன்!!!! 

அண்ண எல்லோர் தளங்களுக்கும் செல்லுங்கள் கும்முங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை.. நாங்கள் வாழும் நாடு எங்களுக்கு அவ்வளவு கருத்து சுதந்திரம் தந்திருக்கு..  இஞ்சத்த ஐனாதிபதிக்கு எதிராக காட்டான் கதைக்க முடியும் ஆனால் எங்கட ஆட்களுக்கு எதிரா ஒரு சுண்டு விரல் நீட்டினாலும் அட்டட்ட மட்டக்கனைன்னு சண்டைக்கு வாராங்க எங்கட ஆட்கள் பல பேருக்கு கருத்து சுதந்திரமெண்டால் கிலோ என்ன விலைன்னு கேட்கிறாங்க..!?

நீங்கள் மற்ற வலைத்தலங்களுக்கு சென்று கும்மியடியுங்கோ..! வேண்டாம் என்று சொல்லல  ஆனால் எனது வலைத்தலத்திற்கு வந்தால் கும்மியுடன் கோலாட்டமும் அடியுங்கோண்ணா..! காட்டான் உங்கள நம்பி கோலாட்ட தடியையும் வாங்கீட்டான்..!?

காட்டான் said...

சிவகுமாரன் has left a new comment on your post "காட்டானும்.. கஞ்சனும்..!?": 

பாரிஸ்ல நவ நாகரீகமா வாழ்ந்துகிட்டு காட்டான்னு கதை விடறீங்களா . அது என்ன ரயில் தானா ? எங்க ஊரு ரயில் பொட்டிக்குள்ள நுழைஞ்சா மூத்திர நாத்தம் தான் அடிக்குது . 

வணக்கம் சிவனுடைய குமாரனே!!
தங்களின் வலைத்தலம் சென்று பார்த்தேன் நீங்கள் இயற்றிய பாடல் இனிமையாக இருந்தது..  வாழ்த்துக்கள்.. 

எனது வலைத்அத்திற்கு வந்ததற்கும் கருத்திட்டதற்கும் நன்றி...

Yoga.s.FR said...

காட்டில் வாழ்பவன் காட்டான் அல்ல!எங்கள் பாரம்பரிய சொல்லடை புரியாதவர்கள் அப்படித் தான் பேசுவார்கள்!எங்கள் காணிக்கு(நிலம்)செல்வது,வயலுக்கு செல்வது,தோட்டத்துக்கு செல்வதை காட்டுக்கு செல்வது என்று சொல்வதுண்டு!மேலும்,இங்கே பாரிஸ் நகரிலிருந்து புற நகர்களுக்கு செல்வதற்கு வெவ்வேறு விதமான,வடிவிலான தொடரூந்துகள்(Train)உண்டு.அதில் ஒரு வகை இது!இவ்வாறான தொடரூந்துகள் சென்ற்.லசார்(St.Lazare) என்ற தொடரூந்து நிலயத்திலிருந்து புறப்படுபவை!இது ஒரு வடிவம்(சாம்பிள்)மட்டுமே!பாரிஸ் நகரை சுற்றி எட்டுத் திசைகளிலும் பயணம் செய்ய ஏழு தொடரூந்து நிலையங்கள்(STATIONS) உள்ளன.

காட்டான் said...

அண்ண இனையாசிரியர் யோகாSfrன்னு போடாம விட்டதற்காக வருந்துகிறேன்.. என்றாலும் நீங்க நான் பாதுகாத்த இமேச்ச பழுதாக்கீட்டிங்கண்ண.. என்ன காட்டிக் கொடுத்துவிட்டீர்கள்.. இப்ப  எல்லோரும் என்னை ஒரு மரியாதைக்குரிய விவசாயி என்றும்,தானியங்களை பயிரிட்டு உலகத்தின் பசியை போக்கும் மரியாதைக்குரியவர்,தோட்டங்கள் செய்பவர் அப்பிடின்னு நினைத்து விட்டால்..!!!???

காட்டான்னு பேரில ஊரில் இருக்கும் வலைத்தலங்களில் குழ போட முடியாதே அண்ண.. போட்ட குழய கடித்து தின்ன குறும்பாடு வராதேன்ன..!? அதை பிடித்து கறிசமைக்க காட்டான் என்ன செய்வதன்ன..! கட்டிக்காத்த இமேச் கரைந்து போவதேனோ..!?

நிரூபன் said...

வணக்கம் பாஸ், சிறிய இடைவேளையின் பின்னர் வந்திருக்கேன். கலக்கலான பதிவினைப் படைத்திருக்கிறீங்க. யோகா ஐயா வெளுத்து வாங்கியிருக்கிறார்.

நிரூபன் said...

காட்டானும்.. கஞ்சனும்..!?//

ஆகா...ஒரு கஞ்சனிடம் மாட்டிக்கிட்டீங்களா;-)))

நிரூபன் said...

அதுவுமில்லாம மதியம் கரைட்டா பன்னிரெண்டுல இருந்து ஒரு மணிவரைதான் நல்ல முகூர்த்தமாம்?//

அப்படீன்னா, மதிய நேரத்திலையா கலியாணம் கட்டியவை முதலிரவு கொண்டாடுவது?

காட்டான் said...

நிரூபன் has left a new comment on your post "காட்டானும்.. கஞ்சனும்..!?": 

அதுவுமில்லாம மதியம் கரைட்டா பன்னிரெண்டுல இருந்து ஒரு மணிவரைதான் நல்ல முகூர்த்தமாம்?//

அப்படீன்னா, மதிய நேரத்திலையா கலியாணம் கட்டியவை முதலிரவு கொண்டாடுவது? 
வாங்கோ மாப்பிள இஞ்ச வீடியோகாரனும் படப்பிடிப்பாளரும் தம்பதிய கல்யாணம் முடிந்த பிறகும் விட மாட்டார்கள்..
ஏதாவுது பார்க் ஒன்றில கொண்டுபோய் சினிமாவுக்கு சூட்டிங் எடுப்பது போல் எடுத்து இரவு வீட்டில கொண்டுபோய் விடுவார்களய்யா.. அதுவுமில்லாம பகல்ல அத செய்ய முடியாதோயா..!? இஞ்சதானே எல்லாத்தையும் மாத்தி செயுய்றம்...முதலிரவையும் பகல்ல வைச்சா எடுபடாதாயா..!!!!!

காட்டான் said...

நிரூபன் has left a new comment on your post "காட்டானும்.. கஞ்சனும்..!?": 

வணக்கம் பாஸ், சிறிய இடைவேளையின் பின்னர் வந்திருக்கேன். கலக்கலான பதிவினைப் படைத்திருக்கிறீங்க. யோகா ஐயா வெளுத்து வாங்கியிருக்கிறார். 

மாப்பிள கண்னூர் பார்காத அண்ணன் என்னை பதிவுலகில ஓட்டை வடைக்கு பிறகு அதிக கருத்துக்களை பெற்றவன் என்ற புது சாதனைய நிலை நாட்டாம விடுவதில்லைன்னு முடிவெடுத்துள்ளார் அதுவுமில்லாம இது அவர் பூந்து விலையாட சரியான களமல்லவோ..!!!!!

Yoga.s.FR said...

காட்டான் said...

அண்ண இனையாசிரியர் யோகாSfrன்னு போடாம விட்டதற்காக வருந்துகிறேன்.. என்றாலும் நீங்க நான் பாதுகாத்த இமேச்ச பழுதாக்கீட்டிங்கண்ண.. என்ன காட்டிக் கொடுத்துவிட்டீர்கள்.. இப்ப எல்லோரும் என்னை ஒரு மரியாதைக்குரிய விவசாயி என்றும்,தானியங்களை பயிரிட்டு உலகத்தின் பசியை போக்கும் மரியாதைக்குரியவர்,தோட்டங்கள் செய்பவர் அப்பிடின்னு நினைத்து விட்டால்..!!!???////
அப்புடிப்போடு அருவாள!சும்மா சொல்லப்படாது?!காட்டான அப்புடி நினைச்சா "பெருமை"தான?(எருமை எண்டு வாசிக்கவேணாம்!)காட்டிக் குடுக்குற வேலையெல்லாம் நான் பாக்கிறேல்ல!இப்ப வரைக்கும் ஆரும் அப்பிடி(விவசாயி என்று)நினைச்சதா தெரியேல்ல!நீங்களா கற்பனை பண்ணி..................................!சரி,சரி விடுவம்.மூண்டு நாளா நிரூபன் எங்கை போனவராம்?வோட் போட ஊருக்குப் போனவராமோ?சிவாப் பொடிக்கு விருந்தாளியள் தொல்லையாம்!பொடி அழுது புலம்புது!அது கிடக்க,அமெரிக்காவில "போஸ்டர்" அடிச்சு ஒட்டியிருக்காம்,உங்களக் காணேல்லயெண்டு!

நிரூபன் said...

ஹா...ஹா....எனக்கு ஒரு பாடம் எக்ஸாம் இருந்திச்சு, அதோடை வேலையும் அதிகம், என் இரண்டு காதலிகளையும் சமாளித்து(ஒரு தமிழ் , மற்றவள் சிங்களம்) ப்ளாக்கிற்கும் வாறது கொஞ்சம் கஸ்டமாக இந்திச்சு. இருங்கோ விரிவான பின்ன்னூட்டங்களோடு வாறேன்.

நிரூபன் said...

அடடா பின்னூட்டங்களில் சாதனையா, பதிவுலகில் 1200 பின்னூட்டங்களுக்கு மேல் பெற்று நம்ம பன்னிக்குட்டி ராம்சாமி முன்னணியில் இருக்கார். ஒரு பதிவுக்கு.
நடத்துங்கோ, நடத்துங்கோ, நானும் உங்களோடு பின்னூட்டம் போட வாறேன்.

Yoga.s.FR said...

நிரூபன், அந்தக் கவிதை பார்த்தேன்!(படித்தேன்?)நன்றாக இருந்தது!பின்னூட்டியிருக்கிறேன்.சிங்களமும் படிக்கிறீர்களோ?நல்லது தான்!

Yoga.s.FR said...

75!!!!!!!!....இவரக் காணேல்ல!ஊருக்கெல்லாம் குழை(குழையடிக்கிறார்?)போடுறார்! நேரம் போட்டுது,எனக்கு இன்னும் போடேல்ல!

காட்டான் said...

அண்ணா இப்போது வேலையில் நிற்கிறேன் பத்திரோன் இன்னும் கொஞ்ச நேரத்தில வீட்ட போயிடுவான் அப்ப வந்து வைச்சிகிறேன் 75ஆ அதில 75வீதம் அண்ணதனே...!!?

காட்டான் said...

ஐயோ மாப்பு பன்னிக்குட்டி எவ்வளவு பெரிய ஆள் அவரோட  கத்து குட்டி காட்டான ஒப்பிடுவதா..!!!

காட்டான் said...

நிரூபன் has left a new comment on your post "காட்டானும்.. கஞ்சனும்..!?": 

ஹா...ஹா....எனக்கு ஒரு பாடம் எக்ஸாம் இருந்திச்சு, அதோடை வேலையும் அதிகம், என் இரண்டு காதலிகளையும் சமாளித்து(ஒரு தமிழ் , மற்றவள் சிங்களம்) ப்ளாக்கிற்கும் வாறது கொஞ்சம் கஸ்டமாக இந்திச்சு. இருங்கோ விரிவான பின்ன்னூட்டங்களோடு வாறேன். 

மாப்பு உண்மையிலேயே நீ கெட்டிக்காரந்தான்யா ஒருத்திய சாமாலிக்கவே இந்தப்பாடு படுறம் நீ கெட்டிக்காரந்தாய்யா..! 
என்னது ரெண்டு மொழியா நான் என்னவோ ஏதோன்னு பயந்த்திட்டன் !!ஹா...ஹா...ஹா...

நிரூபன் said...

அடடா, நான் சொன்னது ஒருத்தி தமிழ், ஒருத்தி சிங்களம் என்று என் காதலிகளை..

ஹி...ப்ளாக்கை அல்ல.

Yoga.s.FR said...

நிரூபன் said...
அடடா, நான் சொன்னது ஒருத்தி தமிழ், ஒருத்தி சிங்களம் என்று என் காதலிகளை..

ஹி...ப்ளாக்கை அல்ல.////ஹி!ஹி!!ஹி!!!நிரூபன்,உங்க பதிவ பொண்ணுங்களும் படிக்குதுங்கன்னு நினைக்கிறேன்!

Yoga.s.FR said...

காட்டான் said..மாப்பு உண்மையிலேயே நீ கெட்டிக்காரந்தான்யா ஒருத்திய சமாளிக்கவே?! இந்தப்பாடு படுறம் நீ கெட்டிக்காரந்தாய்யா..!////தம்பிக்கு "ஆப்பு" இருக்குடி!!!!!!!!

Yoga.s.FR said...

காட்டான் said...

ஐயோ மாப்பு பன்னிக்குட்டி எவ்வளவு பெரிய ஆள் அவரோட கத்து குட்டி காட்டான ஒப்பிடுவதா..!!!///அதானே?அவரோட எப்புடி ஒப்பிடுறது?இன்னும் கொஞ்ச நாள் போகணும்!

Yoga.s.FR said...

நிரூபன் said...
வணக்கம் பாஸ், சிறிய இடைவேளையின் பின்னர் வந்திருக்கேன். கலக்கலான பதிவினைப் படைத்திருக்கிறீங்க. யோகா ஐயா "வெளுத்து வாங்கியிருக்கிறார்".////யோவ்,இங்கயெல்லாம் "மெஷினில" தான் போடுறது!கோட்,ஷூட் எண்டாத் தான் "அங்கை" குடுத்து எடுப்பினம்! நான் தான் அது(கோட்,ஷூட்)போடுறேல்லயே?

காட்டான் said...

Yoga.s.FR has left a new comment on your post "காட்டானும்.. கஞ்சனும்..!?": இங்கயெல்லாம் "மெஷினில" தான் போடுறது!கோட்,ஷூட் எண்டாத் தான் "அங்கை" குடுத்து எடுப்பினம்! நான் தான் அது(கோட்,ஷூட்)போடுறேல்லயே? 

அண்ணாத்த எனக்கு அது கூட தேவையில்லை.. குளிக்கும்போது கோவணத்த காலுக்கு கீழ போட்டு குளித்துக்கொண்டே அதை காலால் கசக்கினாபோச்சு .. காயவைப்பதற்கு இருக்கவே இருக்கு  மனிசி தலை முடி காயவைக்கும் மிசின்...!!!!!?

காட்டான் said...

Yoga.s.FR has left a new comment on your post "காட்டானும்.. கஞ்சனும்..!?": 

காட்டான் said...

ஐயோ மாப்பு பன்னிக்குட்டி எவ்வளவு பெரிய ஆள் அவரோட கத்து குட்டி காட்டான ஒப்பிடுவதா..!!!///அதானே?அவரோட எப்புடி ஒப்பிடுறது?இன்னும் கொஞ்ச நாள் போகணும்! 

அண்ணாத்த இப்ப பள்ளிகூட லீவு எண்டதில ஏதோ கிறுக்கிறேன் அதன் பின் கிறுக்குவது கொஞ்சம் குறையும் ஆனால் நிக்காது... பன்னிக்குட்டிக்கு1200க்கும் மேல் கருத்துக்கள் வந்ததென்று நிரூபன் சொல்கிறார்.. ஏன் நாங்கள் எல்லோரும் சேர்ந்து நிரூபன் ஒரு மொக்க பதிவு போடும்போது அதில் கருத்திட்டு பன்னிக்குட்டியின் சாதனைய முறியடிக்க கூடாது...!!!!!???? நான் ரெடி நீங்க ரெடியா..!!? 

Yoga.s.FR said...

காட்டான் said... ஏன் நாங்கள் எல்லோரும் சேர்ந்து நிரூபன் ஒரு மொக்க பதிவு போடும்போது அதில் கருத்திட்டு பன்னிக்குட்டியின் சாதனைய முறியடிக்க கூடாது...!!!!!???? நான் ரெடி நீங்க ரெடியா..!!?////நான் எப்பவுமே,எதுக்குமே ரெடி!நாளையிலயிருந்து ஒரு கிழமைக்கு ஊரில இருக்க மாட்டன்.ஆனா,முடிஞ்சா எல்லார் வீட்டுக்கும்(தமிழ்மணம்)வர தெண்டிப்பன்!கும்மி தொடரும்!பிள்ளையளுக்கு ஒரு கிழமையெண்டாலும் ஒரு மாற்றம் வேணும் தான?அது தான்.வேற என்னத்த பிள்ளயளுக்கு குடுக்கப் போறம்,படிப்பையும் ஆறுதலையும் தான?

சக்தி கல்வி மையம் said...

anubhava pathivirkku nanrigal sago( mobile comment)

காட்டான் said...

நன்றி சகோ.. உங்கள் வருகைக்கும் கருத்து பதிவுக்கும்...

நிரூபன் said...

காட்டான், உங்கள் பதிவினைப் பற்றிச் சிலாகித்து- விரிவாக பின்னூட்ட வேண்டும், கொஞ்சம் பிசியாக இருக்கிறேன்.
இன்று இரவு அல்லது நாளை கண்டிப்பாக பின்னூட்டங்களோடு வருகிறேன்.

நிரூபன் said...

என்னை விளம்பரப்படுத்த விரும்பவில்லை,
நம்ம காட்டான் மற்றும் யோகா ஐயாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஒரு சின்ன ஆசை,

உங்களது- வலைப் பதிவு வாசகர்களின் ஆதரவினால் என் ஒரு இடுகைக்கு வந்த அதி கூடிய பின்னூட்ட்ங்கள், 340 இற்கும் மேல்,
இதனை விட நான் கொஞ்ச காலத்திற்கு முன்னுக்கு வைத்த விவாத மேடைப் பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்கள் 100 & 200 இற்கு மேல்,
தற்போது வரை என் ப்ளாக்கில் 113 பதிவுகள் இது வரை வந்திருக்கின்றன. 8560 பின்னூட்டங்கள் தற்போது வரை இடப்பட்டிருக்கின்ற்ன.
இதனை என் பதிவின் சைட் பாரில் காணலாம்.

நிரூபன் said...

Yoga.s.FR said...
காட்டான் said... ஏன் நாங்கள் எல்லோரும் சேர்ந்து நிரூபன் ஒரு மொக்க பதிவு போடும்போது அதில் கருத்திட்டு பன்னிக்குட்டியின் சாதனைய முறியடிக்க கூடாது...!!!!!???? நான் ரெடி நீங்க ரெடியா..!!?////நான் எப்பவுமே,எதுக்குமே ரெடி!நாளையிலயிருந்து ஒரு கிழமைக்கு ஊரில இருக்க மாட்டன்.//

ஏன் ஐயா, உல்லாசப் பிரயாணம் போறீங்களோ?
தமிழ்மணம் பழைய மாதிரி இயங்கத் தொடங்கி விட்டது, ஓடி வாங்கோ.
http://www.tamilmanam.net/index_full.html

காட்டான் said...

மாப்பிள சிலாகித்து பின்னூட்டம் போடுகிறேன்னு சொல்கிறீர்கள்... இதை நான் ஒரு அண்ணனை தம்பி பாரட்டுவதாகவே எடுத்துக்கொள்வேன்..! ஏன் இதை சொல்கிறேன் எனில் உங்களையும் மதிசுதாவையும் எனக்கு கிடைத்த தம்பிகளாகவே மனம் என்னுகிறது.. 

நீங்கள் தந்த தமிழ் எழுதியால்தான் இன்று எல்லோருக்கும் பின்னூட்டமிட்டிருக்கிறேன் இந்த பின்னூட்டத்தை தவிர.. அன்மையில் ஆகுலனுக்கு ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன் .. உங்களை நினைத்தே..அதை நீங்கள் ஆகுலனின் பின்னூட்டத்தில் பார்கலாம்...நன்றியுடன் காட்டான்...

Unknown said...

என்னய்யா எல்லாரும் ஓட்டு ஒட்டென்று ஓட்டி இருக்கீங்க!!நான் கொஞ்சம் பிசி பாஸ்!!\
அடுத்த பதிவில் கட்டாயமாய்!!

காட்டான் said...

சிவா ரெம்ப பிசி போல தெரியுது..
பிள்ள பாக்கிறதென்றா சும்மாவா...!!

உலக சினிமா ரசிகன் said...

நகைச்சுவையாக.... பணத்திற்க்காக அலையும் பேய்களுக்கு வேப்பிலை அடித்துள்ளீர்கள்...நண்பா.
வாழ்த்துக்கள்.

அம்பாளடியாள் said...

காட்டான் உண்மையச் சொல்லுங்க இந்தக் கோமணத்தோட
பாரிஸ் வந்தீகளா?.....அதிலவேற நம்ம வெளிநாட்டில நடக்குற
அசிங்கத்த அப்புடியே படம்புடிச்சு சொன்னீக பாருங்க அம்புட்டும்
நூத்துக்கு நூறு உண்மைதானையா......காட்டான் படிக்காதவனா
இருந்தாலும் பண்பு தெரிஞ்சவன்.இதுகளும் இருக்குதே மொய்
போட்ட மெய்யாவே போட்ட மொய்க்கு போனு போட்டுக் கேக்குங்கள்.
ஐயருக்கும் இங்க இருக்குற சனங்களுக்கும் சற்றடே சண்டேதான்
நல்ல நாளாம்.என்னமோ போங்க காட்டான் இதுகள திருத்தவே
முடியாது பாவங்கள் நம்ம நாட்டில இருந்திருந்தா இப்புடி எல்லாமா
நடக்கும் .அருமையான கத காட்டான் இண்டைக்குத்தான் கருத்து
போட முடிஞ்சுது.அதுக்காக நானு புது அழுகிடயாது .நெடுநாளா
உங்க செம்பு விசயத்த பாத்துக்கிட்டேதான் இருக்கிறன் ..இண்டைக்கு
உங்க பாணியில இந்தக் குழையல் போதும் போயிற்று வாறன்.......

காட்டான் said...

அம்பாளடியாள் has left a new comment on your post "காட்டானும்.. கஞ்சனும்..!?":

நன்றியம்மா தங்கள் வருகைக்கும் கருத்திட்டமைக்கும்..
உண்மையிலேயே இவர்கள்தான் ஐயரையும் கட்டாயப்படுத்தி குறிப்பிட்ட நாளில் திருமணம் செய்வார்கள்.. ஐயரும் அதற்கு உடன்படாவிட்டால் அவரின் பிழைப்பு என்னாவது..? எனக்கு இந்த சம்பிரதாயங்களில் நம்பிக்கை குறைவு... என்றாளும் எனது மனைவிக்கு மிகவும் நம்பிக்கை இருக்கின்றது...

இத்தனைக்கும் எனது கிராமத்தின் வீட்டைசுத்தி கோவில்களே... எமது வீட்டு வளவுக்குள்ளும் வைரவர் இருக்கிறார்.. சிறு வயதில் அவருக்கு வடைமாலையை சாத்துவது இந்த காட்டான்தான் ... காலமாற்றம் கடவுளைவிட்டு நான் வெகுதூரம் சென்று விடேன்.. ஆனால் எனது மனைவி கோவிலுக்கு போகவேண்டும் மாட்டு வண்டிய எடுங்கோன்னா மறு பேச்சேது...!?

இவர்கள் நல்ல நாளில் கோவிலில் திருமணத்தை நடத்திவிட்டு விழாக்களை அவர்கள் விருப்பப்படி செய்து கொள்ளலாம்.. காட்டான் சென்னால் கேட்கவா போகிறார்கள்..?

நானும் உங்கள் பதிவுக்கு வந்திருக்கிறேன் ஆனால் கருத்திடவில்லை ஏனெனில் நீங்கள் நம்பும் விடயங்களை நான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை எனக்கு ஒரு கருத்தை சொல்ல எவ்வளவு சுதந்திரமுண்டோ அதேபோல்தான் உங்களுக்கும்..!?

உங்கள் பதிவில் காட்டான் கருத்திட்டால் அது ஒரு போலி சம்பிரதாயமாகவே இருக்கும் என்னைப் பொருத்தவரை..!? இனி நான் உங்களின் பதிவுக்கு வந்து குழை மட்டுப் போட அனுமதி தாருங்கள்...

எனது அடுத்த பதிவுக்கு நீங்கள் கட்டாயம் கருத்திடுவீர்கள்... ஏனெனில் அது உங்களுக்கு கட்டாயம் பிடித்த பதிவாக இருக்கும் சின்ன காட்டான்கள் ஒத்துழைத்தால் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அடுத்த பதிவை ஏற்றுவேன்னு நம்புகிறேன்..

பாருங்க வரமாட்டான்னு நான் நம்பின விருந்தாளி வந்ததும் காட்டான் கடிக்கதொடங்கிற்றான் காட்டான்மாறவே மாட்டான்போல....?

Unknown said...

ஐயா காட்டான்!
யாழ‍் பாண தமிழிலே நல்ல குழ போட்டான்
உங்க பதிவு படு சூப்பர்!
வரிவிடாம படிச்சேன் உங்க தமிழை படிச்சேன் இரசிச்சேன்
இவ்வளவு நீளமா எப்படி எழுதுறீங்க!
இது மாதிரி எழுத முடிஞ்சா நான காவியமே
எழுதுவேன்

புலவர் சா இராமாநுசம்

vidivelli said...

very excellent project..
congratulation"

காட்டான் said...

புலவர் சா இராமாநுசம் has left a new comment on your post "காட்டானும்.. கஞ்சனும்..!?":

ஐயா உங்கள் கவிதைகளே ஒரு காவியமையா..
காட்டானால் ஒரு விடயத்தை  இலகுவாக விளங்கப்படுத்த முடியாது உங்களைபோல் அதுதான் நீட்டி முழங்குகிறான் வேறு ஒன்றுமில்லை...
நன்றி ஐயா தங்கள் வருகைக்கும் கருத்து பதிவிற்கும்.

காட்டான் said...

idivelli has left a new comment on your post "காட்டானும்.. கஞ்சனும்..!?":

very excellent project..
congratulation"

நன்றி விடிவெள்ளி உங்கள் வருகைக்கும் பாராட்டுதலுக்கும்..

நிரூபன் said...

நானும் என்ர பெருச்சாலி வீட்ட அடிக்கடி போகேக்க அங்க இருக்கிற மெய்கண்டான் திருக்குறள் பஞ்சாங்கத்த விரிச்சு பார்பேன்..//

மீண்டும் வணக்கம் காட்டான், அது என்ன, பெருச்சாளியா இல்லை, உங்க பெண்சாதி வீடா.ஒரு வேளை.........மனசிலை ஒன்றை நினைச்சு, எழுத்திலை வேறை ஒன்றை எழுதலைத் தானே,

மதிப்பிற்குரிட காட்டானின் வீட்டுக்காரம்மா,.........இவ் வரிகளில் கொஞ்சம் ஆழ்ந்த கவனம் செலுத்தவும்.

எப்பூடி.....குடும்பத்திலை சண்டையை ஏற்படுத்தி விடுவமில்லே.

நிரூபன் said...

அட பஞ்சாங்கத்த நிமித்திதான் பார்கோனுமாம் ஆனா காட்டானுக்கு எந்த பக்கம் நிமிந்திருக்கு எந்த பக்கம் கவுண்டிருக்கென்று கண்டு பிடிக்கிறது கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் என்ன செய்யுறது..!//

ஏன் அண்ணே, நல்லா வயசு போச்சே, தென்னங் குருத்திலை ஒரு கண்ணாடி செய்து போடலாம் தானே;-)))

நிரூபன் said...

எனக்கு இப்ப கலியாணம் கட்டிறவைய பார்த்தால் வகுறு எரியுது//

ஏன் உங்களாலை இப்ப கலியாணம் கட்ட முடியாது என்றோ((((((:

நிரூபன் said...

வீட்டுக்கு கீழ வந்ததும் டெலிபோன் கதரும் வீட்டில இருக்கிற பொடியங்களுக்கு.. மச்சான் என்ர வருங்கால மனிசி வந்திட்டாடா வீட்ட காலிபண்னுன்னு!//

இது ரொம்ப ஓவர் அண்ணே, நாக்குப் புடுங்குற மாதிரி இவங்களிடம் ரெண்டு கேள்வி கேட்டிருக்கலாம் தானே அண்ணாச்சி,

நிரூபன் said...

இவங்க எல்லாரையும் தாங்க காட்டான் என்ன சத்திரமா கட்டி வைச்சிருக்கான்..!?//

அண்ணே, உங்கடை கொக்கத் தடியையும், கோமணத்தையும் பார்த்த பிறகு, சில வேளை பொடியள் நினைச்சிருக்கலாம், உங்களுக்குப் பரந்த மனசு என்று;-)))
(நான் சொல்வது இப்ப நீங்கள் ப்ளாக்கில் போட்டிருக்கும் காட்டானின் படத்தை வைச்சு)

நிரூபன் said...

அப்படி இருக்கிறவன் வேலை தலத்தில் சாப்பிட கூட நேரம் இருந்திருக்காது.. அட வீட்ட வந்து சாப்பிடுவம்ன்னு வந்தா மீன்சட்டிய பூனை நக்குற மாதிரி நக்கி வைச்சிருக்கீங்க..?//

அது உங்கடை பிழை, எப்பவுமே பந்திக்கு முந்து என்று தானே சொல்லுறாங்கள்.

நிரூபன் said...

அட இதுவாது பரவாயில்ல.. சில நேரம் வீட்ட பூட்டிவைச்சுட்டு திறப்ப கொடுக்காம சோம பாணத்த போட்டுட்டு சுறுண்டு படுக்கிறீங்க..//

முள்ளை, முள்ளாலை தான் எடுக்கனும் என்ற பழமொழிக்கு அமைவாக, நீங்களும் சோமபானத்தைப் போட்டிட்டு வந்து குரல் வுடுறது.

நிரூபன் said...

அட இதுவாது பரவாயில்ல.. சில நேரம் வீட்ட பூட்டிவைச்சுட்டு திறப்ப கொடுக்காம சோம பாணத்த போட்டுட்டு சுறுண்டு படுக்கிறீங்க..//

முள்ளை, முள்ளாலை தான் எடுக்கனும் என்ற பழமொழிக்கு அமைவாக, நீங்களும் சோமபானத்தைப் போட்டிட்டு வந்து குரல் வுடுறது.

நிரூபன் said...

மச்சான் எப்பிடி இருக்கிறாய் என்று நலம் விசாரித்தபடியே தான் ஒரு அலுவலா ஏர்போட் போகோனும் உன்ர மாட்டு வண்டிய தாருவாயோ ஒருக்கான்னான்..?//

ஏன் அண்ணே, மாட்டு வண்டி கூட அங்கே ஓடுறீங்களே;-)))

வாழ்க தமிழ்! வளர்க காட்டான் புகழ்!

நிரூபன் said...

இப்ப கொஞ்சகாலமா காட்டான் வண்டிய இரவல் கொடுப்பதில்லைன்னு சொன்னா கேட்கிறானில்ல//

ஏன் மனுசி வெருட்டி வைச்சிருக்கிறாவோ.

நிரூபன் said...

எல்லாருக்கும்தானேடா மனிசி வாரது.. கலியாணம் கட்டுறது.. இதை ஏண்டா ரகசியமா வைத்திருக்கன்னா இல்ல மச்சான் உனக்கு ஒன்றும் விளங்காது..//

ஒரு வேளை, உங்களுக்குச் சொன்னால் கண்ணூறு பட்டு, மனுசி வாற வழியிலே ஏர் போர்ட்டிலை யாராச்சும் தூக்கிட்டா மாப்பிளை என்ன பண்ணுறது;-)))

நிரூபன் said...

இவன் காலை மூன்று மணிக்கே முப்பது தடவ டெலிபோன் அடிச்சிட்டான்.. இப்பிடிதான் புது மாப்பிளைகள்..!?//

ஏன் அண்ணே, ஆளுக்கு இருப்புக் கொள்ளலையோ,

நிரூபன் said...

எட்டு மணிக்கே ஏர்போட் போய் சேர்தாச்சு மாப்பிள ஒரு கோப்பி கூட வாங்கித் தரல்ல//

யோ....நீர் என்ன மனுசனைய்யா?
புது மாப்பிளை, ஆர்வக் கோளாறிலை எவ்வளவு ஆவலாக இருப்பார், எவ்ளோ அவசரமாக இருப்பார். அவரிடம் போய், நீங்கள் கோப்பி கேட்கலாமா. இது நியாயமா,.

நிரூபன் said...

வீட்ட வந்து மனிசிட்ட சொன்னன் ஆறு மாதமா ஒன்னா இருந்தவைய ஐய்யர் நாள் பார்த்து கொடுத்திருக்கார் கலியாண வீட்டிற்குன்னேன்..//

அவ்...ஆறுமாதமா ஒன்னா இருந்தவைக்கு ஏன் அண்ணே கலியாணம்?
சம்பிரதாயத்துக்கே.

நிரூபன் said...

உங்களுக்கு உதுதான் வேலையாபோச்சு..? ஏன் அவங்க மனகட்டுப்பாட்டோட இருந்திருப்பாங்க உங்கள மாதிரி எல்லோரையும் எட போடாதீங்கன்னாள் இதுக்கு பிறகு காட்டான் கதைப்பானா..!?//

கதை, கந்தல் தான், ஆர் சொன்னது, அவங்கள் மனக் கட்டுப்பாடோடை இருப்பாங்கள் என்று.
ஹி....ஹி.....
இந்தக் காலத்திலை அதுவும், பஞ்சும் நெருப்பும் பத்தினால் சும்மாவே இருப்பாங்கள்.

நிரூபன் said...

ஆமாயா இப்படித்தான் பல விழாக்களுக்கு முத ஆளா போனா அப்பதான் மண்டபத்திற்கு அலங்காரம் நடந்து கொண்டிருக்கும்.. விழா முடிந்து சாப்பாடு வர பின்னேரம் மூன்று மணியாகிடும் சிறுவர்கள் பசியால் துடிப்பார்கள் என்று இதுவரை எந்த விழாக்காரர்களும் நினைத்ததில்லை ..!? பஞ்சுவாலிட்டி அப்படி இருக்கிறது எம்மிடம்..//

அடடா...உள் நாட்டில் தான் தமிழர்கள் இப்படி என்றால், வெளி நாட்டிலுமா.
வாழ்க தமிழ்! திருந்தவே மாட்டார்கள் நம் ஆட்கள்.

நிரூபன் said...

இதில வேற என்ர மனிசி ஒரு கல்யாணத்துக்கு போட்ட சாரிய இன்னுமொன்றுக்கு போட மாட்டாவாம் வீடியோவ பாக்கிறவ இவளிடம் வேற சாரி இல்லையோன்னு ..!?//

அவ்..............ஐயோ...ஐயோ........
என்ன கொடுமை காளியம்மா

நிரூபன் said...

அதென்னப்பு பொம்பளயள் போடுற பஞ்சாவியமாதிரி ஒன்ன போட்டுக்கொண்டு தலையில போடுற துவாய கழுத்தில சுத்திக்கொண்டு கண்றாவியா இருக்கையா கோவணத்தோட உங்கள பார்த்த எனக்கு..!//

அது தானாம் இப்பத்தே பாஷன், இப்ப இலங்கையிலும் இந்த ஆடைகள் வந்திட்டுது.

நிரூபன் said...

அதுக்கு பிறகுதான் சொல்லுறான்.. நான் உன்ர மகன் பிறந்த நாளுக்கு எத்தனை காசு தந்தனான் தெரியுமோடான்னான்..!?அட உனக்கு அதவிட முக்கியமான வேலையிருக்கடா போய் அத பாருடான்னா கேட்கிறானா..//

இது தான், மாப்பிளை எப்படா காட்டானிடம் கொடுத்ததை, அவன் திருப்பித் தருவான் என்று எதிர்பார்த்திருப்பார் போல இருக்கே;

நிரூபன் said...

இஞ்ச வாங்கோ இன்றுதான் உங்கள் திருமணநாள்..ஏன் தேவையில்லாத பிரச்சனைக்கு வாரீங்க.. நானும் நீங்க கதைச்சத கேட்டுக்கொண்டு இருந்தனான் நீங்க சொல்லுறபடி பார்த்தாலும் நீங்கதான் எங்களுக்கு காசு தரவேண்டும்..!?//

அடடா....உங்களை விட அவா கொஞ்சம் வீரம் மிகு ஆள் போல இருக்கே.

நிரூபன் said...

பாஸ், கடல் கடந்து சென்று கன காலம் ஆனாலும், இப்போதும் எம் தமிழைக் காதலிக்கிறீர்கள் என்பதற்கு அடையாளமாய், வட்டார மொழி வழக்கு கலந்து,
எம் சமூகத்தில் உள்ள கறை படிந்த பக்கங்களை, பழக்க வழக்கங்களை கலக்கலான நகைச்சுவை நடையில் எழுதியிருக்கிறீங்க.

வாழ்த்துக்கள் காட்டான்,.

காட்டான் said...

நன்றி மாப்பிள நீங்க சொன்ன திருத்தங்களை செய்து விட்டேன்...
விமர்சனத்திற்கு நன்றி ...
காட்டான் மாட்டு வண்டிய இரவல் கொடுத்து ஆறு புள்ளிகளை இழந்து விட்டான்..!? இங்கு 12புள்ளிகள் தருவார்கள்  சாரதி அனுமதி பத்திரத்திற்கு அதில் சிவப்பு விளக்கில் நிற்காது சென்றாள் 3புள்ளிகள் எடுத்து விடுவார்கள் அத்துடன் அதி வேகமாக(குறிபிடப்பட்டிருக்கும் வேகத்தை விட)அதற்கும் புள்ளிகள் எடுத்து விடுவார்கள்.. சோம பாணத்திற்கு அனுமதிபத்திரத்தையே எடுத்து விடுவார்கள் இதைப்பற்றி பின்னர் ஒரு பதிவிடுவேன்..

இப்படி நன்பர்களிடம் காட்டான் மாட்டு வண்டிய கொடுத்து இழந்த புள்ளிகள் அதிகம்.. அதனால்தான் வண்டிய இரவல் கொடுப்பதில்லைன்னு முடிவுக்கு வந்திருக்கேன்.. எல்லா புள்ளிகளும் போனால் மீண்டும் படித்து எடுக்க வேண்டும் முன்னர் உதவி செய்த இலுப்பகட வைரவர் இப்போது உதவிக்கு வரமாட்டார்..!??? காட்டான் கால மாற்றத்தில் கடவுளை விட்டு நீண்ட தூரம் சென்று விட்டான்...!?  

உங்கள் கருத்து இன்னும் என்னை எழுத தூண்டுகிறது நன்றி நன்றி..

காட்டான் said...

ஐயா உங்கள் கருத்துக்கெல்லாம் எனது பதில் ஒன்றே...

ஐயா உங்கட கால் எங்க இருக்கையா...!?
காட்டான் சரண்டர்..?

அம்பாளடியாள் said...

அடடடா உருக்கமா நம்ம காட்டன் எழுதிவச்ச கடிதத்த இப்பதானே
பாத்தனு .சம்மதம் என்ன சொல்லுறது .இந்தக் காட்டானோட வரவு
நான் செய்த பூர்வ ஜென்ம பூண்ணியமாக்கும். இதுக்குப் போய்க் கேட்டுக்கிட்டு .
வெள்ள மனசுக்காறனையா நீ .வருத்தம் எதுக்கு வந்து கருத்து மழையால
என்ர தோட்டத்த வாழவை சாமி ........ ம்ம்ம்ம்

எஸ் சக்திவேல் said...

>>இப்ப பார்த்தா வயல்ல மாடுமேயாத அறுகுபோல தலை முடி இருக்கு...?????

ரசித்தேன்:-)

(நமக்கும் அதே கோளாறு)