முகப்பு

Saturday, 8 September 2012

ஏண்டா அவ பிளாக் பக்கம் சென்றாய்?

வணக்கம்..!


               
யாவும் கற்பனையே...!


36 comments:

புரட்சி இணைய வானொலி said...

வணக்கம் அண்ணர்
நலமா?
சூப்பர் படங்கள்!

புரட்சி இணைய வானொலி said...

கொடுமை! கொடுமை! சங்கிலி திருடனுக்கு அடி மேல அடி கொடுத்திருக்கிறீங்க...

துஷ்யந்தன் said...

ஹையோ நம்ம மாமா மறுபடியும் வந்துட்டார்யா வந்துட்டார்...
ஜ ஜாலி ஜாலி

துஷ்யந்தன் said...

முதல் கலாய்ப்பே நமக்கா...... ஆவ்....

ஹேமா அக்காச்சி.... இதெல்லாம் நம்பாதீங்கோ, உங்களிட்ட திருடுரவனுக்கு நான் போய் ஹெல்ப் பண்ணுவனா.... அக்காச்சியையும் துஷிக்குட்டியையும் பிரிக்க நடக்கும் சதி இது. நம்பி ஏமாந்திராதீங்கோ :(

துஷ்யந்தன் said...

இப்படி எல்லோரும் சுத்தி வளைச்சு அடிக்கிறதா பார்க்க, (இதில் பிஸ்டல் வேற ) அந்த சங்கிலி திருடன் மணி மணியா அதிராக்காட்ட அம்புட போறான் போலதான் எனக்கு படுத்து :)))

துஷ்யந்தன் said...

சங்கிலி திருடன் இப்போ சைக்கிளை மட்டும் அல்ல நிருபனின் நாலு காதலியையும் திருடிட்டானாம்...

அய்யோ பாவம் :(((

துஷ்யந்தன் said...

லிப்ட் கேக்கிறது நிருபனின் காதலியா இல்ல ...... காட்டான் மாமாவின் காதலியா??? ஹா ஹா

நிரூபன் said...

ஆகா,..சூப்பர் படங்கள் அண்ணா
கலக்கிட்டீங்க!
வாழ்த்துக்கள்!

துஷ்யந்தன் said...

காட்டானோட சேர்ந்துதான் இப்போ நம்ம கந்துவும் வாந்தி எடுக்குதாம்......

யோவ்ஸ் தப்பா நினைக்காதீங்க, ஒன்றா சுத்தும் போது வெளியே சாப்பிட்டது ஒத்துக்கலையாம்... ஹீ ஹீ

துஷ்யந்தன் said...

அவா ப்ளாக் பக்கம் போவியா.... தான் இவற்றுக்குள் டாப்..... ஹா ஹா....

செம செம மாமா.... அவரு இத பார்த்த பின்னும் போவாரா??? போவாரா???? ஹா ஹா

துஷ்யந்தன் said...

எல்லாமே செம கலக்கலா இருக்கு மாமா....

பத்திரிகைகளில் வரும் காட்டுன் படிப்பதுபோல் அசத்தலா இருக்கு...

இதை தொடர்ந்து 1 .2.3.4.5 ............. என்று போடுங்க.... அடுத்ததில் யார் யாரை வார போறீங்க என்று அறிய ஆர்வமாய் இருக்கு.... காத்திருக்கிறேன் விரைவா போடுங்க மாமா....

அப்புறம் மதுரன் நாளைக்குத்தான் வருவான்... அதுக்கிடையில் கெதியா அறிவியுங்கோ உங்க மகள் எனக்குத்தானே......................................

எண்ட பொறுமையா சோதிக்காம கெதியா உங்க மகளை எனக்கு கட்டி தரும் வேலையை பாருங்கோ சொல்லிப்போட்டேன்....

அப்புறம் உங்க கார் வீடோடசேர்த்து இப்போ நீங்க எடுத்து இருக்கும் அந்த பைக்கும் எனக்கு சீதனமா தரனும் சரியா மாமா

துஷ்யந்தன் said...

நாளைக்கு நிறைய பொடியன்கள் ( மை எதிரிஸ் ) வருவாங்கள்...

அவங்களிட்ட மருமோன் மருமோன் என்று வழிஞ்சு என்னை கடுப்பேத்தப்படாது சொல்லிப்போட்டேன்... பை பை மாம்ஸ்....

இப்போ போனாலும் இங்கே என்ன நடக்குது என்று அவதானிச்சுட்டுத்தான் இருப்பேன்...
வீ கார் புல்......... ஓக்கே..... வரட்டா

நிரூபன் said...

ஆகா..துஸி..உங்களுக்கே எதிரிங்களா?எவங்க அவங்கள்!
பிடிங்க! போட்டுத் தாக்குவம்

கவி அழகன் said...

Mendum asathal varukai

துஷ்யந்தன் said...

நிரூபன் said...
ஆகா..துஸி..உங்களுக்கே எதிரிங்களா?எவங்க அவங்கள்!
பிடிங்க! போட்டுத் தாக்குவம்<<<<<<<<<<<<<<<


எல்லாம் இந்த மதுரன், கந்தசாமி தான்... இவிங்கதான் காட்டான் மாமாவிடம் பொண்ணுக்கு என்னோட அடி படுறவங்க....

அதிலும் மதுரன் ரெம்ப மோசம்.... அவனிடம்தான் ஜாக்கிரதையா இருக்கணும்.

நிரூபன் said...

அப்போ, நானும் மணியும் அவர் பொண்ணுக்கு அடிபடல்லையா..
இங்க பாருங்க! நாம தூங்குறம் என்று அறிஞ்சு லவட்டிக் கொண்டு போகப் பார்க்கிறீங்க

வீடு சுரேஸ்குமார் said...

சிரிச்சு....சிரிச்சு....வயிறு வலிக்குது சோடா குடிக்கனும்...!ஆதுவும் பஸ்சுன்னு நினைச்சு ஏறிட்டய்யா...?செம....செம.....

மனசாட்சி™ said...

மாமா முடியல......செம கலகல

Prem Kumar.s said...

photo toon அனைத்தும் கலக்கல் அனபரே

பட்டிகாட்டான் Jey said...

அண்ணே நல்லா சிரிச்சேன்.
கற்பணை சூப்பர்ணே.

Yoga.S. said...

காலை வணக்கம்!நன்றாக இருந்தது,இருக்கிறது,இருக்கும்!சம்பந்தப்பட்டோரில் சிலர் மட்டும் பார்த்திருக்கிறார்கள்.(நல்ல வேளை,நான் லிஸ்ட்டில் இல்லை,ஹ!ஹ!ஹா!!)சிரித்து மாளவில்லை,நன்றி!!!

மாத்தியோசி - மணி said...

கொடுமை! கொடுமை! சங்கிலி திருடனுக்கு அடி மேல அடி கொடுத்திருக்கிறீங்க... //////

அடி செருப்பால! தனக்கு விழுந்த அடி பற்றி மூச்சும் விடாமல், என்னைப் பற்றிக் கதைக்கிறாய் மச்சி!

இதில் டாப் கமெண்டே உன்னைப் பற்றியதுதானே :)))))))))

மாத்தியோசி - மணி said...

அண்ணர் அனைத்து படங்களும் செம கலக்கல்! இதுபோல டெயிலி ஃபேஸ்புக்கில் போடுங்கோ “இனிமே அவ ப்ளாக் பக்கம்போவியா?” ஹா ஹா ஹா இது போட்ட நாளில் இருந்து சிரிச்சு சிரிச்சு முடியல!

மாத்தியோசி - மணி said...

மச்சி நிரூ, கிழவிகளை ட்ராப் பண்ணி விடுவதில் உனக்கு அப்படியென்ன ஆனந்தம்?

மாத்தியோசி - மணி said...

அண்ணர், உங்களோடு சேர்ந்து வாந்தி எடுப்பது யார்? கந்துதானே? ஹா ஹா ஹா !!

மாத்தியோசி - மணி said...

சங்கிலி திருடன் இப்போ சைக்கிளை மட்டும் அல்ல நிருபனின் நாலு காதலியையும் திருடிட்டானாம்...////

ஐயோ, நான் திருடேலையப்பா! அதுகள் தான் என்னட்ட அடைக்கலம் தேடி வந்து, தஞ்சம் புகுந்திருக்குதுகள்! - ஏன் நிரூபனை பிடிக்கலையோ எண்டு கேட்டா - அவர் 24 மணிநேரமும் ரேடிவோடதானே கிடக்கிறார் என்கிறார்கள்!:))))

புலவர் சா இராமாநுசம் said...நலம்! நலங்காண நாட்டம்!

படங்கள் அருமை!

ஹேமா said...

காட்டான் மாமா...கலக்கிட்டீங்கள்.உங்கட நகைச்சுவைக் கற்பனை எல்லான் வெளிவந்திருக்கு.எதைப் பார்த்துச் சரியாய்ச் சிரிச்சனெண்டு சொல்லத் தெரியேல்ல !

என்னையும் துஷிக்குட்டிக்கும் சண்டை மூட்டிவிடப் பாக்கிறீங்கள்.பாருங்கோ என்ர செல்லம் ”அக்காச்சி அக்காச்சி” எண்டு எவ்வளவு ஆசையாக் கூப்பிடுது !

மணியைக் கொல்ல பூஸார் திட்டமே போட்டிருக்கிறாரோ....விடமாட்டோமே.நாற்றுக் குழுமம் இருக்கு அவரைக் காப்பாத்த !

மணி களவெடுக்க என்னதான் எண்டில்லையோ......கண்டு பிடியுங்கோ...பழைய சாமான்களெல்லாம் எங்க கொண்டு போய் விக்கிறாரெண்டு !

நிரூ.....சிரிச்சு முடியேல்ல !

இன்னும் சிலபேரை விட்டு வச்சிருக்கிறீங்கள்.....விடாதேங்கோ.போடுங்கோ.முக்கியமா யோகா அப்பா,நேசன் !

தனிமரம் said...

படங்கள் அருமை!

athira said...

அவ்வ்வ்வ்வ்வ்வ் காட்டான் அண்ணன், இப்போதானே இதை தற்செயலாகக் கண்டேன்ன்.. அனைத்துமே சூப்பர்... இன்னும் நிறையச் செய்து போடுங்கோ...

அது என்ன வாந்தி? அந்தக்கா எடுக்கிறா?:).

athira said...

//துஷ்யந்தன் said...
அவா ப்ளாக் பக்கம் போவியா.... தான் இவற்றுக்குள் டாப்..... ஹா ஹா....

செம செம மாமா.... அவரு இத பார்த்த பின்னும் போவாரா??? போவாரா???? ஹா ஹா//

ஹா..ஹா..ஹா... எல்லா இடமும் புகையுது:).. சூப்பர்....

athira said...

துஷி எண்டால் ஒராளாக்கும் என்றுதான் நினைச்சிருந்தேன்,, மூவர் நிக்கினம்... ஹேமா கையில கிளவுஸ் போட்டே தடவுறா?:)..

அதாரந்த வாத்து நிரூபன்போல தெரியுது சைட் போஸ் பார்க்க:)).. ஹையோ மீ எஸ்கேப்ப்ப்:)

athira said...

யோ சொன்னா கேளு பஸ் என நினைச்சு ஏறிட்டன்:))..

//
சூப்பர்ர்... முகத்தைப் பார்க்க மணியம் கஃபே ஓனர்போல இருக்கே:)... ஏதும் சங்கிலி:) கண்டு ஏறிப்பார்த்தவரோ?:).. ஹையோ எனக்கேன் ஊர் வம்பு:).

athira said...


ஹேமா said...


மணியைக் கொல்ல பூஸார் திட்டமே போட்டிருக்கிறாரோ....விடமாட்டோமே.நாற்றுக் குழுமம் இருக்கு அவரைக் காப்பாத்த !///

அவ்வ்வ்வ்வ் இதாரிது ஒரு அப்பாவிப் பூஸ் மேல புரளியைக் கிளப்பி விட்டது:))... நான் இப்பவே போகிறேன் ஹை கோர்ட்டுக்கு:)).. மானநஸ்ட வழக்குப் போடப்போறேன்ன்ன்:))... அச்சச்சோஒ... ஒரு ஃபுலோல சொல்லிட்டேன்ன்ன்ன் ஹேமா வரமுன் படிச்சிட்டுக் கிழிச்சு, சிவலயனிடம் சாப்பிடக் கொடுத்திடுங்கோ கா.அண்ணன்:)).

தொழிற்களம் குழு said...

nice

tamil Naththam said...

1). இது ஒரு ஆபாசமான பதிவோ, அசிங்கமான பதிவோ அல்ல.. சத்தியமாக..

யூ டியூப் தளத்துக்கும், அதை நடத்திட்டு வர்ர கூகுள் நிறுவனத்துக்கும், அவர்களது “துணிச்சலை”ப் பாராட்டி, நன்றி சொல்லிக்கறோம்! நன்றி ஐயா! நன்றி!!
டிஸ்கி - இப்ப சொல்லுங்க, இது ஒரு அசிங்கமான பதிவா??

---------------------------------------------------------------
இப்படி கேவலமாக ஒரு மதத்தை தாக்கும் பதிவுகள் தமிழ் மணத்தில் ஏராளம் ஏராளம். உலகம் முழுவதும் ஒரு மதத்தின் நபியை இழிவுபடுத்திய செயலால் கொந்தளிப்பாக இருக்கிறது அப்படி இருக்கும் போது இவர் எழுதுவதை பார்த்தீர்களா? யூ டியூப் அதன் துணிச்சலுக்கும் நன்றியாம்.

மானம் ஈனம், கெட்ட தமிழ்மணம் முஸ்லிம் பதிபவர்களே. மாட்டு கரி தின்பதால் உங்களுக்கு அறிவு மழுங்கி விட்டதா. அதுதானே உங்களை ராமகோபால ஐயர் சைவம் சாப்பிட சொல்கிறார். உங்களின் உயிரினும் மேலாக மதிக்கப்பட வேண்டிய இறை தூதரை அவமானப்படுத்தி இந்த மாத்தியோசி ஐடியா மணி எழுதி இருக்கிறார்.

உங்களு மானம் இல்லை, சூடு இல்லை, சுரணை இல்லை. உங்கள் தாயாரை திட்டி இருந்தால் பொறுப்பீர்களா. கேவலப்பட்ட தமிழ் முஸ்லிம் பதிவர்களே இன்னுமா தமிழ் மணத்திற்கு பதிவு போடுகிறீர்கள் உடனே அதை நிறுத்துங்கள். அந்த திரட்டியில் இருந்து உங்களுக்கு வாசகர்கள் வாராவிட்டால் என்ன? குடியா மொளுகி போயிடும். கேவலப்பட்டவர்களே. உங்கள் நபியை விட உங்களுக்கு தமிழ்மணம் பெரிதா? கேவலப்பட்ட முஸ்லிம் பதிபவர்கள் உணர்வார்களா?

please visit: http://tamilnaththam.blogspot.com

please write: tamilnaaththam@mail.com